தமிழகம் எதை நோக்கி போகிறது ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் மக்களுக்கு சொல்லவே வேண்டாம் தமிழகத்தை மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வு செய்ய வேண்டும் திமுக ஆட்சி குறித்து தேச விரோத செயல்கள் நிறைய நடக்கிறது @annamalai_k@BJP4TamilNadu@BJP4India@AmitShah ji 🙏
தமிழகத்தில் இந்திய இராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை தமிழக அரசே மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களே தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வெம்பூரில் விடுமுறையில் இருந்த ராணுவவீரரை படுகொலை செய்த கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். #IndianArmy@mkstalin
#தேவேந்திரகுலவேளாளர் இராணுவம் தயார் நிலையில் இருக்கவும். நமது மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் கடவுளான தேசிய தலைவர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க ஞாயிறு X தளத்தில் டிரெண்ட் செய்வதால் அனைவரும் தயாராக இருக்கவும் #தேசியதலைவர்_அரசுவிழா
தேசிய தலைவர் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அக்டோபர் 9-ந்தேதி தொடங்குகிறது. அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #தேசியதலைவர்_அரசுவிழா@mkstalin@CMOTamilnadu@DKV_IT_WING_Ofl
💥💥Trending Alert 💥💥
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கத்தையொட்டி அரசு விழா வேண்டி
நாளை ஞாயிறு அன்று *Twitter தளமான "X" இல் Trend* செய்யப்பட உள்ளது. 🙏🙏🙏
*Hastag*
👇👇
*#தேசியதலைவர்_அரசுவிழா*
*⏰⏰8:00am* | *08/10/2023*
#தேவேந்திரகுலவேளாளர் வரலாறே தமிழ் இனத்தின் வரலாறு என்று உலகிற்கு எடுத்துரைத்த கடலியல் வரலாற்று ஆய்வாளர் #ஒரிசா_பாலு அவர்களின் இறப்பு மள்ளர் இனத்தின் தவிர்க்க முடியாத இழப்பாகும் அவராது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி தேசிய தலைவர் இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு #தேவேந்திரகுலவேளாளர் மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம் @mkstalin
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர் தேசியதலைவர் இமானுவேல் சேகரனார். #தேசியதலைவர்_அரசுவிழா
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசிய தலைவர் இமானுவேல் சேகரனார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் #தேசியதலைவர்_அரசுவிழா@mkstalin@DKV_IT_WING_Ofl@CMOTamilnadu
இமானுவேல் சேகரனார்
1945 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, உருசிய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். #தேசியதலைவர்_அரசுவிழா