#SavePottalkaduFromIOCL
Hon'ble Chief Minister
IOCL pipe installation in Pottalkadu village in Thoothukudi district should be stopped. School and people's rights are in danger of being taken away. I want immediate action.
Thank you sir @CMOTamilNadu#SavePottalkaduFromIOCL
One-and-a-half-year-old toddler was among the 17 victims who were made to drown in Thamirabarani by the brutal DMK police infront of the collectorate on July 23,1999
The victims were compensated and few received job but their Justice till date is awaited 😔
#தாமிரபரணி_படுகொலை
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
சக தமிழ் குடி உணர்வுடன் இன்று பதிவுசெய்யும் அனைத்து நல்லுள்ளங்களும் திரவிடதையும் போலி தமிழ் தேசியத்தையும் கருவருக்க வந்த போர் குடிகளே.
தமிழராய் ஒன்றிணைவோம் திராவிடத்தை சூறையாடுவோம்.
#தாமிரபரணி_படுகொலை 🔥
1999ல் கூலி உயர்வுக்காக போராடிய மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்களுக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 தொழிலாளர்கள் பலியான நாள் இன்று.. 😔
#தாமிரபரணி_படுகொலை#மாஞ்சோலைபடுகொலை_திமுக
1999 ஆம் ஆண்டு இதே ஜூலை 23ம்தேதி, கூலி உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலால் படுகொலையான 17 தமிழர்களுக்கு வீர வணக்கங்கள்.
#தாமிரபரணி_படுகொலை