#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.
கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?
#ArrestKillersOfJayarajAndBennix
#கிருஷ்ணகிரி - 8ம் வகுப்பு மாணவிக்கு 3 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை.
#மணப்பாறை - ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.
#மணப்பாறை - 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
#கிளாம்பாக்கம் - மேற்குவங்க சிறுமிக்கு பாலியல் தொல்லை.
#சென்னை - 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
#சேலம் - 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.
#திண்டுக்கல் - அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#திருப்பூர் - அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#கரூர் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#மதுரை - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#சங்கரன்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#நாகர்கோவில் - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
#திருவள்ளூர் - 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.
#ஈரோடு -4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
★மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் - ஸ்டாலின்
ஒரு மக்கள் ஆட்சியில் ஜகபர் அலி கொலையை விபத்து என்று மூடி மறைக்க பார்த்த காவல்துறை ஆய்வாளர் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கே கனிமவள கொள்ளை கூட்டம் தான் ஆட்சி செய்கிறது. கனிமவள திருட்டு துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம், Indian abase service ஆக இயங்கும் பல IAS அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் கூட்டு சதியில் உள்ள கனிமவள திருட்டு ஆட்சி தான் இங்கே நடக்கிறது !
Lets raise our voice. We need Justice for Jagabar Ali's murder!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்ற தமிழ்நாடு அரசின் பொய் அம்பலம். எப்படி பல பிரிவுகளில் நாம் அதிக மின்கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக இருக்கிறோம் என்பதை இந்த ஆய்வு அறிக்கையில் இருந்து நீங்கள் பார்க்கலாம்.
Detailed Video - https://t.co/NRPv7PRbx8
Report Link - https://t.co/oVKQMuQwgT
வாருங்கள் ஜனவரி 5 வள்ளுவர் கோட்டத்தில் நம் மின் கட்டணத்தை குறைக்க தமிழ்நாடு அரசை கேட்போம். ஊழலால் எழுந்த பணத்தை அதானி போன்ற ஊழல்வாதிகளிடம் இருந்து கேட்போம். வாருங்கள்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எந்த ஊரில் எந்த இடத்தில் நடந்தாலும் பாரபட்சம் இன்றி கண்டிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் கூண்டில் அடைக்கப்பட வேண்டும்...
யாராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது
சாலைகளில் கொடி கம்பங்கள் வைத்து விளம்பரம் தேடும் ஒவ்வொருவரும் இந்த கொலைக்கு உடந்தை. இனியாவது உங்கள் முட்டாள்தனத்தை உணருங்கள். சாலைகளில் கொடி கம்பங்கள் வைக்கும் ஆபத்தான செயலை தடுத்து நிறுத்துங்கள்.
@CMOTamilnadu@tnpoliceoffl
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான் அந்த சின்னப் பையன். பெரிய ஆலமரங்கள் நிறைந்த காட்டுல நடந்த சண்டையில ஜெயிச்சாப்ல. போருக்கு முன்னாடியே சூளூரைத்துப் போனதால, அதுக்குப் பேரு வஞ்சினம் உரைத்தல். அந்த சங்க இலக்கியம் - புறநானூறு.
#TVK#KuttyStory#TVKVijay
பையனிடம் பரீட்சை மார்க் கேட்டாராம் அப்பா.
99 என்று சொன்னானாம் பையன்.
பூரித்து போனாராம் அப்பா.
கடைசியில் பார்த்தால் மொத்தம் 500க்கு 99 மார்க்காம்.
#ChennaiRains#MonsoonRains
With 5 Gold, 9 Silver & 10 Bronze: overall 24 medals (and more to come), it's now India's BEST EVER performance at Paralympics.
Earlier best: Tokyo 2020: 19 medals (5 Gold, 8 Silver& 6 Bronze).
#Paralympics2024
Mariyappan is Triple Paralympics Medalist 🎖️
🥇Gold in High Jump T43 at 2016
🥈 Silver in High Jump T63 at 2020
🥉 Bronze in High Jump T63 at 2024
INDIAN PARALYMPICS LEGEND 🇮🇳🫡