வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் எழுச்சியுடன் முடிவடைந்துள்ளது.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நிறைவேற்றுவோம் என்ற உறுதியுடன் செல்லும் இளைஞர் அணி நிர்வாகிகள், பாதுகாப்பாக ஊருக்குச் செல்லுங்கள்.
ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் எனக்கு, பத்திரமாக நீங்கள் ஊருக்குத் திரும்பினீர்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
#Youth4DMK2026
Mass காட்டிய இளைஞரணி! #DravidianModel 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது!
எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு! ஓய்வென்பதை மறந்து உழைத்திடு! 2026-இல் கழகத்தின் வெற்றிச் செய்தியை அளித்திடு!
@UdhayStalin@dmk_youthwing #Youth4DMK2026
செம்ம கலர், செம்ம அழகு ladies ஆதரவு மொத்தம் விஜய்க்கு தான்.. அடுத்த cm விஜய் தான்.." விஜய்யை பார்த்த பின் பெண்களின் GOOSEBUMP SPEECH
#tvkvijay#tvkcampaign#tvk#womens#thanthitv
Over 2.5 crore beneficiaries and a UN Health Award, Tamil Nadu’s Makkalai Thedi Maruthuvam is redefining accessible healthcare.
A milestone initiative bringing quality medical care right to people’s doorsteps.