விஜய்க்கு எதுவுமே தெரியவில்லை என்பது சட்டப்பேரவையில் இன்று மீண்டும் அம்பலமாகி விட்டது. மிக அரிதாக மிக குறைவாக அவர் பேசினாலும்... அவர் பேசப் பேச ஒவ்வொரு பேச்சிலும் அவரின் அறியாமை தான் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால்தான் அவர் பிரஸ் மீட் முதல் சட்டபேரவை வரை பேசாமல் வாய் மூடி இருக்கிறார்.
"அணை வேண்டாம்னா வேண்டாம் தான்.. இதுல யாரும் எந்த பேச்சுவார்த்தயும் நடத்த தேவையில்லை.."
"இதை சட்ட ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அங்கு போய் மண்டியிட தேவையில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி போகலாம்" - சௌமியா அன்புமணி. 🔥🔥🔥
"சும்மா ஒரு முயற்சி செய்தேன், நல்லது நடக்குமான்னு பார்த்தேன், அவமானத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றெல்லாம் soft டோன் ல பேசி ஏசப்பாவாக ஆகலாம்னு நினைச்ச பொட்டு மாமாவை, புரட்டி பொட்டு பொளந்துவிட்ட இந்தம்மாவை மனதார பாராட்டுவோம்!
அண்ணியாரும் பேசிட்டா மேகதாது பாடியை எடுத்துடலாம்
நீட் எல்லாம் எழுத வேணாம் டாக்டருக்கு படிக்காத நீ வக்கீலுக்கு படி
இன்ஜினியரிங் படிச்சா வேலை இல்ல
கார்பென்டர் கிடைப்பதில்லை ரொம்ப டிமாண்ட், பிளம்பர் தேவை அதிகமா இருக்கு அதை Job uh கன்சிடர் பண்ணுங்க
இது என்ன மாதிரியான பேச்சு புரியல, டாக்டர் இன்ஜினியரிங் எல்லாம் படிக்காதீங்கனு சொல்ல வரீங்களா
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஸச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பா ச க. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பா ச கவை கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, நீங்கள் தற்குறி அல்லாமல் வேறு யார்...
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் ப*லி*யான ப*லியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பா ச க'வின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
1/1
வப்பாட்டியாக கூட இருப்போம். பொண்டாட்டியாக கூட மாறுவோம் என்கிற கவர்ச்சி கிளர்ச்சியை விட கல்விக்காக லட்டிகளுக்கு கூட அஞ்சாமல் சக தோழர்களை காக்கும் இந்த பெண்களை பெற்றவர்கள் மகத்தானவர்கள்!
அன்று:
ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழக இளைஞர்களை இதர மாநில இளைஞர்கள் பாராட்டினர்.
இன்று:
காவல் வாகனத்தை மறித்து போராடும் மும்பை இளம்பெண்கள்.
தியேட்டரில் FDFS படம் பார்க்க வரும் நடிகர்கள் காரை மறித்து செல்ஃபி எடுக்கும் தமிழக புள்ளீங்கோ.
அருமையான மாற்றம்.
பாஜக மசோதாவை ஏற்கனவே ஆதரித்த கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள்
EWS எனும் துரோகத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பதில் சொல்லிட்டு #Delimitation bill க்கு திமுக விற்கு அறிவுரை சொல்லலாம்... அன்னிக்கு EWS க்கு ஆதரவு தந்துட்டு இப்ப வந்து நாங்க என்ன பன்னனும்னு நீங்க சொல்லாதீங்க. அப்பறம் தவெக தற்குறீஸ் EWS னா என்னனு தெரியுமா?
உயர் சாதி பாசத்தில் கம்யூனிஸ்டுகள் ஆக்ரோசமாக பாராளுமன்றத்தில் பாஜக மசோதாவை ஆதரித்த போது எடுத்த வீடியோ
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்-அப் மரணங்களைப் பற்றி மீடியா கேட்டதும், அண்ணன் @iparanthamen அவர்கள் "ஏன் முதலமைச்சர் விஜய்கிட்ட மீடியா மைக் போட்டு கேள்வி கேட்குறது இல்ல? நீங்க ஜனநாயகத்தின் நான்காம் தூண்தானே...?"ன்னு மீடியாவை பிடிச்சு வெளுவெளுன்னு வெளுத்து விட்டார்! 🔥
எம்.ஜி.ஆர் - சர்க்காரியா
ஜெயா - ராஜிவ் கொலை
பாஜக - 2G
விஜய் - கரூர்
திமுக திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் ஆட்சிக்கு வர கையில் எடுத்த அவதூறுகள் இவை
உண்மையும் நின்று ஜெயிக்கும்
திமுகவும் நிலைத்து நிற்கும்