பிறக்கின்ற புதுமைகள���க்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு - பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் - @maiamofficial-இன் தலைவர் @ikamalhaasan அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!
"அடுத்ததும் உங்க ஆட்சிதான்" எனும் கோவை மக்களின் வாஞ்சை மிகுந்த வரவேற்பும் ஆரவாரமும், இப்போதும் உள்ளத்தில் ஒலிக்��ிறது!
கோவையைத் தொடர்ந்து விருதுநகருக்கான திட்டங்களுடன் வருகிறேன்!
#LetterToBrethren
மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களே வருக! வருக!
மாண்புமிகு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இன்று திருச்சி வருகை புரிந்த எங்களின் வருங்காலம் மாண்புமிகு @Udhaystalin அவர்களை திருச்சி(தெ) மாவட்டக் கழகத்தின் சார்பாக அன்போடு வரவேற்றோம்.
@dmk_youthwing
#Trichy_South_DMK
EPS -ன் கணக்கு வேற நடந்தது வேற..
'கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்' -
மக்கள் அரங்கம் நிகழ்ச்சி
@MalaimurasuTv@T_Thamizarasan@sjeeva26
Watch Full Video : https://t.co/zgzzmdwfaD
“அண்ண���் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் #DravidianModel-இன் புரட்சித் திட்டம்!
இதுவரையில்,
✅ பயனாளிகள் - 1988
✅ கடன் - ரூ.453 கோடி
✅ மானியம் - ரூ.230 கோடி
@dinathanthi-யின் இந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும்; இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்ச���வூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவ��்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை இன்று திறந்து வைத்தோம்.
மேலும், நம் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், @dmk_youthwing சார்பில், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தையும் அங்கு திறந்து வைத்து, அங்கு திரண்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களிடையே உரையாற்றினோம்.
2026-ல் மீண்டும் கழக அரசை அமைத்திட உறுதியேற்ற அப்பகுதி மக்களுக்கு என் அன்பும், நன்றியும்.
@SSP_MANICKAM @Anbil_Mahesh @TRBRajaa @Govichezhian #DuraiChandrasekaran @Murasoli_tnj @ilaiyadmk #Mugilvendhan
பல சட்டமன்ற வேட்பாளர்கள் ஓட்டு கேட்ட வராத வத்தல்மலை பகுதியில் தமிழக முதல்வர் 30/09/2021 அன்று வருகை தந்து குறைகேட்டதே எங்களுக்கு பெருமையென மலைவாழ் மக்கள் மனதார வாழ்த்துக்களை பெற்ற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன்
தளபதி திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி
தருமபுரி மாவட்டம் வத்தல்மலை சுற்றுலா மையத்தை ஆய்வு செய்து பெரியூரில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டல் கட்டிடத்தின் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு @SalemRRajendran அவர்கள் நிகழ்வின்போது
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு ஆ.மணி அவர்கள் மற்றும்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
திரு. தடங்கம் சுப்பிரமணி அவர்கள் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
@mkstalin@Udhaystalin@MRKPanneer@arivalayam
தலைப்பு என்ன சொல்லர்துனா
#அயோக்யர்_வாசுத���வ் நடத்தும் #இஷா பள்ளிக்கூடங்கள்/அஷ்ரமங்கள்/ காப்பகங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல.
வெளிவரும் தகவல்கள் அபாயகரமானது.
உரிய விசாரணை தேவை
இது திட்டமிட்ட செயல் என தெளிவாக தெரிகிறது
ரவி ஏற்கனவே குறிப்பிட்ட வரியை தவிர்க்க உத்தரவிட்டது போல் தெரிகிறது
அந்த வரி தவிர்க்கப்பட்டுவிட்டதா என உடல் மொழி
ஆம் என தெரிந்த உடன் அவர்கள் பக்கம் திரும்பி ஒரு பார்வை
பின் சாதித்து விட்டோம் என ஆணவ சிரிப்பு
ஒரு பேச்சுக்கு என்றால் கூட,
ஒருத்தர் தப்பா பாடலாம்,
அது எப்படி திமிங்கலம் பாடுகிற நான்கு பேரும் சொல்லி வைச்ச மாதிரி அந்த குறிப்பிட்ட வரியை தவிர்த்து பாடுறாங்க.
பொய் சொன்னாலும் பொருத்தமா லாஜிக்கா சொல்லணும்.
மனசிலாயோ சாரே.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தில் இருந்து தலைநகரின் இலட்சணக்கணக்கான மக்களைக் காக்க, சுற்றிச் சுழன்று பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களின் அளப்பரிய சேவைக்கு நமது நன்றியின் சிறிய அடையாளம்!
I strongly condemn the celebration of Hindi Month valedictory function along with the Golden Jubilee celebrations of Chennai Doordarshan.
Hon’ble @PMOIndia,
The Constitution of India does not grant national language status to any language. In a multilingual nation, celebrating Hindi Month in non-Hindi speaking states is seen as an attempt to belittle other languages.
Therefore, I suggest that holding such Hindi-oriented events in non-Hindi speaking states could be avoided, and instead, the celebration of the local language month in the respective states should be encouraged.
சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு @PMOIndia,
நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை.
பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும்.
இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்!
#StopHindiImposition
ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தக���தியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரச��� உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!
இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள்:
‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ ���னச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?
‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்பட�� பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?
'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!
'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்க��ய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.
தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் ம���டி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?
"தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா?
'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்ற��க்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?
தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?
தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?
பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், த��டர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.
ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?
சட்டப்பேரவ��யில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, மு��்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?
உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வ��ரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தருமபுரி மாவட்டம் இலளிகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சென்றாய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தோம்.
@mkstalin@Udhaystalin @arivalayam @MRKPanneer @DMKDharmapuri_
சுயமரியாதை - சமத்துவம் - சமூகநீதி - மதச்சார்பின்மை - மொழி உரிமை கொள்கைகளை சட்டமாக்கி தந்தை பெரியார் பேரறிஞர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கனவுகளை நனவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
நூற்றாண்டு கண்ட பெருமைமிகு தலைவர் கலைஞர் அவர்களின் சி���்தனைகளையும், செயல் திட்டங்களையும் இளைஞர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்களால் #Kalaignar_Army என பெயரிடப்பட்ட இளைஞர் படையை கட்டமைத்துள்ளார் தமிழ்க் கேள்வி திரு.செ��்தில்வேல் அவர்கள்.
கலைஞரை நம்பி வருகை தந்துள்ள இளைஞர்களுக்கான பயிற்சி பட்டறையை இன்று தொடங்கி வைத்ததில் பெருமை அடைகின்றோம்.
திரு.செந்தில்வேல் அவர்களின் கலைஞர் ஆர்மி வெற்றி பெறட்டும். இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
#Kalaignar_Army