தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர் அவர்கள் வழிநின்று சமூக நீதிக்கு உழைக்கும் சமூக நீதி காவலர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய கழகத் தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
@Udhaystalin@mkstalin@MRKPanneer@DMKITwing#HBDTNCM#NammilOruvarMKS
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகக் ���ூட்டணி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை முழுமையாக வென்றுள்ளது!
எதிர்க்கட்சிகளையும் அவர்களது அவதூறுகளையும் மக்கள் புறந்தள்ளியுள்ளார்கள்!
மக்கள் தீர்ப்புக்கு மரியாதை செய்வோம்! நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!
@mkstalin @Udhaystalin @arivalayam
கடலூர் மாநகராட்சி 19.02.2022 அன்று நடைப��பெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2வது வார்டுல் எள்ளவுக்கூட தோய்வின்றி உழைத்து கழக வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்த மாவட்ட கழக நிர்வாகிகள்,வடக்கு ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள்,2வது வார்டு நிர்வாகிகள்(1/1)
உயர்திரு. @Udhaystalin MLA அவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ள பொதுக்கூட்ட மேடையை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @MRKPanneer அவர்களின் ஆலோசனையின்படி ஆய்வு செய்தோம்.
சாதனையைச் சொல்வோம்;
களத்தை வெல்வோம்!
(2/2)
@arivalayam@DMKITwing@DMK4TN@DMKCuddalore