எனக்கு அமைதியான மனிதர்களைப் பிடிக்கும். கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் சத்தம் போடாதவர்கள். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்ற ஆழமான புத்தகங்களைப் படிப்பவர்கள். வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய 2 மணி நேர ஆவணப்படத்தை உட்கார்ந்து பார்த்து, அதை உண்மையிலேயே ரசிக்கக் கூடியவர்கள். படு புத்திசாலிகள். துளியும் தற்பெருமை காட்டாதவர்கள். நடிப்பு இல்லாதவர்கள். நாடகம் இல்லாதவர்கள். ஒரு அமைதியான மனநிலை மட்டுமே. அவர்கள் விஷயங்களைக் கவனிப்பார்கள். ஆழமாகச் சிந்திப்பார்கள். குறைவாகப் பேசி, அதிகமாகப் புரிந்துகொள்வார்கள். தங்களைக் காட்டிக்கொள்வதில் வெறிகொண்டிருக்கும் இந்த உலகில், அடக்கமாகவும் தனிமையாகவும் இருப்பவர்கள். அவர்கள்தான் எல்லோராலும் விரும்பப்படுபவர்கள்.
நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் "Dravidian model remake version" என்று கூறிவிட்டு அதை
"waste waste" என்று சொல்லி இறுதியில் 0 மார்க் கொடுத்துவிட்டார் 😂😂😂🔥நமது திராவிட நாயகன் @mkstalin
ஐயா தயவு செஞ்சி Xல உங்களுக்கு போஸ்ட் போடுற அட்மின தள்ளி வைங்க. அவன் அணிலா 🐿️இருப்பான் 😂🏃🏃 எவனோ நம்ம பையன் தான்
@Upskill_matters The investigations are not yet completed . If u still hav pain u hav to consult cardiology nd do TMT nd angiogram... Do sugar test also( fasting, ppbs, hba1c)
@spinesurgeon@DrDhruvchauhan Man power is lagging sir... I'm in a Gh with 2 staff nurse post sanctioned. TAEI centre, hmis...
All other gh activities performed with limited mam power...
I ACCIDENTALLY OVERHEARD A FINANCIAL PLANNER WITH A CLIENT AT AN AIRPORT LOUNGE.
She never once mentioned budgeting or cutting expenses.
Only 3 structural moves. I turned them into Claude prompts. Here they are:
If you're in your 40s & your goal is to retire by 50, here's exactly what to do:
1. Start an LLC before the week is over. Not next month. Not after you "research more." This week.
நேற்று எனது சித்தப்பா விபத்துக்குள்ளாகி தாம்பரம் GHல் அட்மிட் செஞ்சோம். ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகியும் ரத்தத்தை கூட துடைக்காமல் அப்படியே இருந்தார். அங்க இருந்த மருத்துவர்கள் இவரை கண்டு கொள்ளவே இல்லை. ஏன் முதலுதவி கொடுக்கலனு கேட்டா, அவளோ கேஷுவலா பதில் சொல்றாங்க,
(1/2)