@aravinth43AK அட அண்டப்புளுகி... திமுக ஆட்சி செய்யும்பொழுதுமட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இப்போதான் பெண்கள் ஒழுக்கமாக ஆடை அணியணும்கிற அறிவு வந்ததா??
ரெம்ப ராங்க் ப்ரோ...தமிழ்நாட்டில சட்ட ஒழுங்கு மொத்தமாக கெட்டுப்போச்சி. காரணம் அம்மா ஜெயலலிதா மாதிரியோ, டாக்டர் கலைஞர், ஸ்டாலின் மாதிரியோ உங்களுக்கு நிர்வாகத்திறமை இல்லாமல் இருப்பதுதான். எனவே என்னால் முடியாது என்று சொல்லி தயவு செய்து ராஜினாமா பண்ணிவிடுங்கள் CM சார். @U2Brutus_off
@vasantalic அது வேற ஒண்ணுமில்லைமா....
விஜய்யின் தூய ஆட்சியில், குஷ்பூ, வானதி, தமிழிசை, கஸ்தூரி போன்றவர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எங்கிற பயத்தில் இருக்கலாம். அணில்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் யாரையும் விடுவதாக இல்லை!
@PttvNewsX ஆட்சியில் இருந்தாலும் திமுக தான் காரணம் ஆட்சியில் இல்லைன்னாலும் திமுக தான் காரணம் துப்பு கெட்ட தவெகவுக்கு நிர்வாகம் பண்ண துப்பு இல்ல எல்லாத்தையும் திமுக