மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ப���வியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோ���்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடு���்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
#MetroRail சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”!
சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலத்தை #DravidianModel 2.0-வின் துவக்கத்திலேயே மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்!
நிலம் எனும் கனவு: நமது #DravidianModel-இன் 'All-Time Record'
🏡 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம்!
📑 23 லட்சத்தி 56 ஆயிரம் நபர்களுக்குப் பட்டா வழங்கியுள்ளோம்.
இதுகுறித்த தகவல்களை உங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். #வெல்வோம்_ஒன்றாக!
https://t.co/iroTbg2NvF
NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி!
“தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம்.
மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது!
அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
#Watch | புதுமைப் பெண், நான் முதல்வன், அயலக கல்வி ஊக்கத்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவிகளின் பேச்சை பூரிப்போடு பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#SunNews | #WomensDay | @mkstalin
“நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்கம் திராவிட இயக்கம்!” ~ கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள்.
#DMK4TN#திராவிட_மாடல்
#JUSTIN || "வரியை நிறுத்த ஒரு நொடி போதும்''
கல்வி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல்
செய்து வருகிறது; தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்
- முதல்வர் ஸ்டாலின்
#CMStalin | #MKStalin | #CentralGovt | #ThanthiTV