Co-Director #29 (2026) #Mask (2025) #GuluGulu (2022) #Aadai (2019) #Meyadhamaan (2017) Associate director #Hero (2019).
Belongs to the Dravidian Stock.
Dinesh in Pannaiyaarum padminiyum climax 💙
சின்ன வயசுல ஆசைப்பட்டு கிடைக்காம போன சின்ன சின்ன சந்தோஷங்களை வளர்ந்து பெரியவன் ஆனதும் போயி அனுபவிச்சு பாக்கறதோட நிறைவ கண்ல, உடல்மொழிலயே காட்டிருப்பாரு தினேஷ்!
One of the most satisfying Climax and movie itself!!
S.U. Arunkumar 💙🤌💎
You see.. தவெக அமைச்சர் சிறுமிகள் கால்களை அமுக்குவது, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரை எல்லாம் திமுக காரங்க எக்ஸ்போஸ் பண்றது விஜய்க்கு சிம்பதி தான் ஆகும். அஞ்சு வருஷம் அமைதியா இருக்கறது தான் நல்லது தெரியுமா?
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
Who cares...
பக்கம் பக்கமா எழுத இது திமுக ஆட்சியில்ல?
Debate போட்டு விவாதிக்க இது திமுக ஆட்சியில்ல?
@Ahmedshabbir20 களும் @Akshita_N களும் மைக் தூக்கிட்டு போயிட்ட நீட்ட இது திமுக ஆட்சியில்ல
இறந்தவர்களில் OBC/ SC/ ST மக்கள் யாராவது இருந்தா பார்த்து அவர்களுக்காக மட்டும் நீல சங்கி எல்லாம் அறிக்கை விட இது திமுக ஆட்சியில்ல?
JUST 11 உயிர்...
41 உயிருக்கு அப்பவே கவலைப்படல இப்ப வா கவலைப்பட போறாங்க?
#TVKVijayFails
இந்த போஸ்டிங்க்கு பரிட்சைலாம் போன ஜூலைல நடந்து மார்ச்ல கவுன்சிலிங் முடிச்சதுடா. வெரும் போஸ்டிங் ஆர்டர் குடுக்குற ஸ்டிக்கர் தான் ஒட்டிருக்கான்.2021ல இருந்து TRB,TNPSCல தேர்வு எழுதி அரசு வேலை வாங்குன ஒருத்தன் காசு குடுத்து தான் நான் வேலைய வாங்குனேனு சொல்ல சொல்றா பாக்கலாம். 70000 காலி பணியிடங்கள் இருந்தும் குருப் 1ல 26 வேக்கன்சி தான் நிரப்புறான் கவர்ச்சி கண்ணன். அதை மொதல்ல ஏன்னு கேளுங்கடா லூசுகூதிகளா..