Anti-incumbency played a major role. DMK struggled to sustain its strong ideological foothold at the grassroots. On the positive side, this setback could serve as a much-needed wake-up call for the party to reconnect with the people, strengthen its roots.
@siddaramaiah Let the South Indian States unite and fight against the Audacity of RSS led @BJP4India government and ensure the rights are served to the indigenous people of South Indian States.
Against this tyranny we cadres of @May17Movement started erasing Hindi names in Railways of TN
சிலருடன் பேச தவிர்ப்பதை மிகப்பெரிய தவறாக உணர்கிறேன், அவர்கள் தவறிய பின் பேசியிருக்கலாம் என்கின்ற எண்ணம் மனதை கலங்க செய்கிறது. தொடர்ந்து நடக்கும் துர்மரணங்களில் பெரும்பாடமாக இருக்கிறது.
😭😞😓😣
சூடானில் இனப்படுகொலை. வலதுசாரி அரசுகளின் இனப்படுகொலைகள் உலகெங்கும் தொடர்கின்றன. ஈழத்தில் நடந்த நாட்களில் அமைதிகாத்தவர்கள் தற்போது அச்சமடைகிறார்கள். இனப்படுகொலை போர் என்பது தொற்றுநோயை போன்றது. அது ஓரிடத்தில் நிற்பதில்லை. நோய்கிருமிகளை அழிக்காவிடில், இனப்படுகொலைகள் தொடரும்.
ஹிட்லர் தொடங்கிய நோயை, ஜோசப் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டுவந்தார். நாஜி, பாசிஸ்ட் படைகளை துடைத்தெறிந்தார்.
இலங்கை சிங்கள படைகளால் நடத்தப்பட்ட இனப்படுகொலை போரை இந்திய அரசும், அதன் தேசிய கட்சிகள் அனைத்தும் ஆதரித்து நின்றது. ரொஹிங்கியா, பாலஸ்தீனம், சிரியா சிறுபான்மையினர் இனப்படுகொலையை தொடர்ந்து சூடானில் இனப்படுகொலை என தொடர்கிறது பாசிச போர். இதன் தொடக்கப்புள்ளி இலங்கை.
'வலதுசாரி'
ராஜபக்சே, 'லிபரல்'ரணில், 'நடுநிலை' மைத்ரிபால, தற்போதய 'கம்யூனிஸ்ட்' அனுரா என அனைவரும் சிங்கள பேரினவாதத்தை கொண்டாடுபவர்கள். ராஜபக்சேவை போரில் தள்ளிய பெருமை அனுராவிற்கு உண்டு. அமெரிக்கா திட்டமிட்ட பெரும்போருக்கான அடித்தளத்தை ஜெ.வி.பி உருவாக்கியது. விக்கிலீக்ஸை தேடினால் இலங்கை இடதுசாரிகளும், அமெரிக்க உளவுத்துறையும் நெருங்கி இயங்கியது ஆவணமாக இருப்பதை அறியலாம். சிங்கள-தமிழர் அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முதல் குரல் 'அனுரா'கட்சியுடையது. JVP- US கைகோர்த்தலை சுனாமிக்கான சர்வதேச நிதிப்பங்களிப்பு விடயத்திலேயே காண இயலும். சந்திரிகா அரசு, சுனாமியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஈழப்பகுதிக்கான சர்வதேச நிதியை அனுமதித்ததை எதிர்த்து நிறுத்தியது JVP. இந்த போலி-இடதுசாரிகள் தான் பாலஸ்தீனத்திற்காக குரல் எழுப்புவதாக நடிக்கிறார்கள். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை போல போலித்தனமான லிபரல் அரசை உருவாக்கிய NPP-JVP கட்சியை போன்றவர்கள்தாம் உண்மையான போர்-எதிர்ப்பு கூட்டணி உருவாவதை தடுத்தவர்கள். இலங்கையின் இனப்படுகொலை போருக்கு ஆதரவாக இருந்த இந்தியாவின் இடதுசாரி சிந்தனையாளர் விஜய் பிரசாத், என்.ராம் போன்றவர்கள் ஈழத்தில் இனப்படுகொலையை ஆதரித்தவர்கள், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் அம்பலப்படாமல் போர்-எதிர்ப்பு கூட்டணி உருவாகாது. இசுரேலுடன் இராணுவ உறவு கொண்ட இலங்கையை கொண்டாடிய இந்த போலிகள், இந்தியாவிற்குள்ளாக இனப்படுகொலைபோர்-எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு உருவாவதை 2009ல் தடுத்தார்கள். இந்தியாவின் பார்ப்பன இடதுசாரிகள், இந்திய அளவில் 2009ல் உருவாகிக்கொண்டிருந்த போர் எதிர்ப்பு ஐக்கியத்தை தனிமைப்படுத்தியவர்கள். இந்திய இடதுசாரிகளான பேராசிரியர் சாய்பாபா, கெளதம் நவ்லாகா, ஜக்மோகன்சிங், சிம்ரஞ்சித்சிங்மான், வரவரராவ், கிலானி, அருந்ததிராய், வி.ஆர்.கிருஷ்ணய்யர், பாலகோபால், நினான்கோஷி போன்ற செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக 2009ல் போர்-எதிர்ப்பு குரலை எழுப்பிய போது, அதை தனிமைப்படுத்தியவர்கள் இந்தியாவின் பார்ப்பன இடதுசாரிகள். இந்திய அளவில் கூட்டமைப்பு உருவாவதை நிராகரித்தார்கள், ஊடகங்களில் இருட்டடிப்பு செய்தார்கள். Congresa-BJP ஆகியோருசன் இந்திய பார்ப்பன கம்யூனிஸ்டுகள் கைகோர்த்த வரலாற்று துயரம் அது. இதனாலேயே தந்தை பெரியார் இந்திய அளவிலான பார்ப்பன அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தி, எதிர்த்து போராடினார். இவர்களில் மராத்தியத்தின் பேராசிரியர்.சாய்பாபா சிறைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார், ஆந்திராவின் புரட்சிகவிஞர் வரவராவ் நீண்டநாள் சிறைவாசியானார்.
இலங்கையின் போரை இந்தியாவிலிருந்து நடத்திய அதிகாரிகள் பெரும்பாலானோர் தென்னிந்திய பார்ப்பனர்கள். இவர்களே அமைதிப்படையை அனுப்புவதை முடிவு செய்தவர்கள் என ராஜஸ்தானை சேர்ந்த முன்னால் அமைதிப்படை இராணுவ அதிகாரி வெளிப்படையாக டிவிட்டரில் எழுதினார். அமைதிப்படையின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் தென்னிந்திய பார்ப்பனர்களின் தமிழின வெறுப்பை ஆவணமாக புத்தகமாக எழுதிவெளியிட்டார்.
இந்திய அளவில் இந்த பாசிச கூட்டணிக்கு எதிராக ஜனநாயக-இடதுசாரி கூட்டணி உருவாவதை சில இடதுசாரி பார்ப்பனர்களே தடுத்தனர். CPI (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மட்டுமே போருக்கு எதிராக பேரணியை டில்லியில் நடத்தியது. அதன் தலைவர் தோழர் து.ராஜா, 2009 டிசம்பரில் பாராளுமன்றத்தில் 'இலங்கையில் நடந்தது இனப்படுகொலை' என அறிவித்தார். காங்கிரஸும், பாஜகவும் அதை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வைத்தனர். 2009க்குபின் ஈழப்படுகொலை குறித்த எந்த சர்வதேச ஆவணமும் இந்தியாவிற்குள்ளாக விவாதம் ஆவது பார்ப்பன ஊடகம், பார்ப்பன லிபரல் அறிஞர்கள், பார்ப்பன இடதுசாரிகளால் தடுக்கப்பட்டது. இவர்களுடன் திமுக தலைமையும் இணைந்தது. தமிழ்நாட்டிற்குள்ளாக 'தெலுங்கு சதி' என பார்ப்பன கைகூலிகளால் மடைமாற்றம் செய்யப்பட்டது. இதனால் 'இனப்படுகொலை' போரை நடத்திய பார்ப்பன கும்பல் காப்பாற்றப்பட்டது. இதை கேள்வி கேட்டவர்களை தெலுங்கர் என முத்திரை குத்துவது தொடர்கிறது.
Even I requested the hotel for the confirmation on date change but I didn't receive any confirmation. I have made my payment for my stay and room change twice. I need a clarity would I get charged again on Oct 7 if I go to the hotel. I am unable to get a proper response thru app
@agodaindia I have made a booking for a stay, where due to glitch my booking was made for Oct 1 , where I have originally planned for Oct 7, after receiving my receipt I have requested for date change where I was made to pay twice and I didn't get any confirmation on date change
தமிழ்நாடு காவல்துறையே
இவன் பொறுக்கியா போலிசா?போராட்டகளத்திற்கு காவல்துறை என்றால் சீருடை, பெயர் பேட்ஜ் இல்லாமல் வருவது சட்டப்படி குற்றம்.
இனி் சீருடை இல்லாமல் பெயர் பேட்ஜ் இல்லாமல் வந்தால் அவர்களை போராட்டகளத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.
நீங்கள் காவல்துறையா? இல்லை பொறுக்கிகளா?
@TheBluePen25 நான் இந்த கட்சில இருந்து வெளில வந்த காரணம் இளவரசன் படுகொலைல இந்த கட்சியோட நிலைப்பாடு. சம்பிரதாயமா போராட்டம் நடத்துற சீமான் போன்ற ஆளுங்களுக்கு உங்கள மாதிரி ஆளுங்க ஆதரவு தரது இயல்பு தான மேடம்
இரு மொழிக்கொள்கைத் தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா 23.01.1968 அன்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி புதிய வரலாறு படைத்தார்.
இனி தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் தான், இந்திக்கு இடமில்லை
- பேரறிஞர் அண்ணா