தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎
சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறான் இந்த மு.க.ஸ்டாலின்: உங்க அப்பா எங்கப்பா காணோம் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கிண்டலடித்து இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட கோப்புகளை பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்; கோட்டையில் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கோப்புகளை பாருங்கள் என மு.க ஸ்டாலின் பேச்சு!
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
முடிஞ்ச்.. 😌😌
தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்கள் போல அல்லாமல் எல்லா ஊரிலும் அரசு பணிமனை இருக்கு. விரிவான bus network இருக்கு. அதனால் அதிக செலவு வைக்கும் PM eBus திட்டம் தேவை இல்லைன குறைந்த விலையில் நல்ல பேருந்துகள் வாங்கிட்டுருந்தோம்
பாஜக திட்டத்துக்காக அதை ரத்து பண்ணிட்டாங்க