So, Vijay doesn't want to travel in a Non-AC bus. Thats all fine.
But what will be the ticket cost? We haven't raised ticket fares in a decade and women free travel is also coming up..
Next tender varum la iruku...
கரெக்ட்டா சொன்னீங்க @SeemanOfficial! ஒரு எச்ச நாயி! அவனுக்கு DMK ஒருபோதும் ஆதரவு கொடுக்கக் கூடாது!
பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசிய எச்ச நாயிதான் சீமான். DMK கூட்டணியில் அவனுக்கு ஒருபோதும் இடம் இல்லை!
சீமானும் மஞ்ச பொடியும் சேர்ந்து விஜயிடமே போகட்டும்!
MLAக்களுக்கு அமைச்சர்களுக்கும் ஜெயலலிதா எடப்பாடி பாணியில் தலைமையிடம் இருந்தே settlement போகுதாம்
தூயசக்தி ஆட்சியில்
தட் எனக்கு தெரியாம நீ அடிக்காத உனக்கு தெரியாம நான் அடிக்க மாட்டேன் மொமண்ட்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் எனது தந்தையும் V.சுப்புராஜ் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🙏🙏
Today, I virtually participated in a meeting organised by the Joint Action Forum on Minorities and Rajya Sabha MP Thiru. @PWilsonDMK , to urge the Union Government to withdraw the FCRA (Amendment) Bill, 2026.
The DMK has consistently opposed this Bill, as it unfairly targets minority educational and charitable institutions that have, for generations, served the poor and the oppressed communities across India.
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
https://t.co/66j6J9YtDW - (TOI,4.6.26)
50நாள் கூட கிடைக்காது. இந்தியாவுலயே நமக்குதான் பெரிய நாமம்!
"கொள்கை எதிரியுடன் மோத மாட்டோம்"னு பட்ஜெட்லயே @TVKVijayHQ அறிவித்து விட்டார்கள்.
விஜயை "வலியுறுத்தி" கூட்டணி கட்சிகள் அறிக்கை விடுவார்கள். மக்கள் அதை படித்து பசியாற வேண்டியதுதான்.
Yes, I appreciate and very much welcome this statement from our leader @mkstalin .
We need to learn to appropriate even those on the other side to our cause, to our goal. And with MGR - it's lot easier. There are many stories where MGR has been closely connected to DMK and has cordial relation with Kalaignar.
Why to alienate even if 1-2% of those followers and admirers who are still fanatic about him?
Sangh ecosystem does this very well even those who are ardent critics such as Buddha, Babasaheb, Netaji, etc., - they appropriated many such icons for their cause and still continues to appropriate.
MRP 20 ரூவா உள்ள சிப்ஸ் பாக்கெட் 23 ரூபாய்க்கும்..20 ரூபாய் தண்ணீர் பாட்டில் 25 ரூபாய்க்கும் விற்கிறார்கள் . அந்த 5 ரூபாய் எந்த அமைச்சருக்கு போகிறது?.
போக்குவரத்து துறை அமைச்சருக்கு போகிறதா அல்லது முதல்வருக்கு அதில் பங்கு போகிறதா?
ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் பாட்டில்கள் இப்படி விற்கப்படுகின்றன. Busstand-ல் கடை போட்டால் MRP-ஐ விட கூடுதலாக விற்கவேண்டும் என கடைக்காரர்களை கட்டாயபடுத்துவது யார்?
தண்ணீர் பாட்டில் கொள்முதல் விலை 6-8 ரூபாய் தான். விற்கும்விலை 25 ரூபாய்.
போக்குவரத்து துறை அமைச்சர் இதில் பங்கு வாங்கவில்லை என்றால் இதன்மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லை எனில் பங்கு போகிறது என்று தான் பொருள் ஆகும்.