தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர்கள் அல்ல. அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள்” - 'வீ த லீடர்ஸ்' மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
#Annamalai | #WeTheLeaders | #TVK | #CMvijay#WeTheLeadersConference | #Drugfreecampaign | #Pollachi | #Kovai
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை வேலை வாங்கி தருகிறேன் என்று மோசடி செய்த வழக்கு விசாரணை செய்த அதிகாரிகள் உச்சநீதிமன���றம் வரைக்கும் சென்று வெளியே வர முடியவில்லை செந்தில் பாலாஜியால் அந்த அளவு case strong அந்த மாதிரி அதிகாரிகள் நியமனம் வேண்டும்
May 4 Result அன்று உலகமே டிவி முன்னாடி நான் டிவி பாக்கல Result கேக்கல எனக்கு தெரியும் விஜய் தான் வெற்றி பெற போகிறார் 🔥🔥
ஒரு ஒரு ஆபிசர் கூப்பிட்டாங்க Sir உங்�� result correct ஆக இருக்கு என்று - ரவி IPS 🔥
அம்மா உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகின்றனர் உணவின் தரம் காரணமாக 🔥🔥🔥
42 கோடி ல கார் race நடத்தின திமுக எங்க
17 கோடில ஏழைகளுக்கு நல்ல உணவு அளிச்ச எங்க CM எங்க 💯
திருமாவளவன் யார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..💯
அமைச்சரவையில் பங்கு பெற்ற பின்பும் புலம்புவது ஏன்..??
உங்கள் எண்ணம் மக்களுக்க�� நல்ல பணிகளை செய்யதானே... 👍