நா கூட ராகுல் காந்திய அடுச்சு இழுத்துட்டு போனதுக்கு @INCTamilNadu@manickamtagore தலைமையில பாஜகவை எதிர்த்து இன்னைக்கு தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடக்கும்னு நினச்சேன்
சிவப்பு சோபா சம்முகம்: டெல்லி NEET போராட்டதில் பாஜக செய்ததையும், தமிழ்நாடு, கேரளா வில் NEET போராட்டத்தில் தவேக, காங்கிரஸ் செய்ததையும் ஓப்பிடக்கூடாது.
அது பாஜக மாணவர்களின் போராட்டத்தை ஓடுக்கும் முறை. இது காங்கிரஸ், தவெக மாணவர்களின் மீதான பாசம்.
மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவை கண்டிக்காமல் மாணவர்கள் காவல்துறை மோதல்னு எவ்ளோ டெக்னிக்கா மடைமாத்தி விடுறானுங்க இனிமே தமிழ்நாட்டுல எந்த போராட்டம் நடந்தாலும் அது மோதலாக தான் இருக்குமா சி எம் சார் ?