சின்ன பசங்க மலைக்கோவில் வாசலில் பாட்ட உருகி உருகி சிலாகிக்கிறதா பார்க்கும் போது சந்தோஷமா இருந்தாலும், இந்த ஒரு பாட்டுக்கே இப்படி ஆர்காஸம் ஆனா, இன்னும் ராஜாவோட பல ஆயிரக்கணக்கான படத்தோட பிண்ணனி இசை, பாடல்களோட பிண்ணனி இசைனு எல்லாத்தையும் தேடி தேடி அனுபவிக்க வாழ்நாள் முழுசுமே போதாதே!!!
உலக அமைதிக்கான நோபல் பரிசு யார் யாருக்கோ குடுக்குறாங்க
ஆனா நிஜமாவே அதுக்கு ஒர்த் ஆன ஆளு, இந்த உலகத்தையே தன் இசையால் அமைதிபடுத்துற இளையராஜா மட்டும் தான் 🫡
நீயும் நானும் ஒன்று தான்
எங்கே பிரிவது..
எனக்கு எப்போதும் அவர் தான் முக்கியம்..
பகலில் யார் வேணா வரலாம் போகலாம்
ஆனா இரவில் #இளையராஜா இல்லாம எப்படி 😴😴
Sleepless night 🖤
#ARRahman 🥁 - “CREDIT CULTURE” He’s the one who introduced it at the right time in india especially at Tamizhnadu .Thats y musicians praising ARR more than anyone else. #NaveenKumar Flute ❤️.