பல தலைமுறை குடும்ப நண்பரும், என் தந்தை காலம் தொட்டு பொதுவாழ்விற்கு ஆதரவளித்து வரும் மூத்த தொழிலதிபர் வேணுசீனிவாசன் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி. அவர் பரிசளித்த திருவரங்கம் கோயில் விளக்க நூலில் உள்ளவாறு மீனாட்சியம்மன் கோயிலிலும் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தோன்றியது.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி