வந்தே மாதரம் - இந்தியாவிற்கான பாடலே இல்லை!
“வந்தே மாதரம் பாடல் என்பது இந��திய நாட்டைப் பற்றிய பாடல் இல்லை. இந்த பாடலை எழுதிய பங்கிம் சந்திரர் என்பவருக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. 1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் துணை ஆட்சியாளராக முதலில் நியமிக்கப்பட்டவர்தான் பங்கிம் சந்திரர்.”
- வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி!
#VanteMataram #Hariparanthaman #BJPFails #ModiFails #KalaignarSeithigal
வாருங்கள் தோழர்களே !
அடுத்தடுத்த தலைமுறைகளின்
பண்பு நிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் , இனி இந்த சனநாயக அமைப்பில் தேர்தல்களின் எதிர்காலம் ��ற்றி விவாதிப்போம்.
Periyar's "Non-Brahmin" = Self-Respect
Periyar believed that the social uplift of "Non-Brahmin" politics meant achieving dignity, equality, and self-respect.
His idea of "Non-Brahmin" was not anti-Brahmin; it was against social inequality and caste-based domination, not against individuals.
His Self-Respect Movement aimed to create social justice and equal rights for all.
He encouraged rational thinking, education, and the rejection of social practices that upheld caste discrimination.
Periyar’s "Dravidian" = Self-Rule
Periyar linked "Dravidian" identity with political autonomy and self-rule.
He demanded social and political power for "Dravidian" people, free from northern domination.
He viewed self-rule as essential for protecting regional language, culture, and social equality.
His idea of "Dravidian" self-rule was closely connected to social reform and the removal of caste oppression.
// வளைகுடாப் போர் 1991 //
Blog Link 🔽
https://t.co/zpmhNOkEsW
குறிப்பு = இந்த இடுகை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு அடிப்படையான கண்ணோட்டத்தையே வழங்குகிறது. இது முழுமையான பகுப்பாய்வாக கருதப்படக் கூடாது. தலைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள வாசகர்கள் மேலதிக ஆதாரங்களை ஆராயும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பொருளடக்கம்
1. முகவுரை
2. என்ன நடந்தது?
3. நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா
4. அமெரிக்காவின் தாக்குதல்
5. ராஜீவ் காந்தியின் அ���ைதி முயற்சிகள்
6. தீர்மானம் 687
7. முடிவுரை
8. விவரணைகள்
முகவுரை
1990 ஆகஸ்டில் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஆக்கிரமிப்பு அமெரிக்கா தலைமையிலான 42 நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்கியது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கின் அரசியல் சமநிலையையும் எண்ணெய் சந்தையையும் கடுமையாக உலுக்கியது. வெறும் 100 மணி நேர தரைவழித் தாக்குதலில் முடிவடைந்த இந்தப் போர், பின்னாளில் 2003 ஈராக் போருக்கான விதையையும் விதைத்தது.
என்ன நடந்தது?
02 ஆகஸ்ட் 1990 அன்று ஈராக் திடீரென குவைத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது. 1990-91 வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் என பலவாறாக அழைக்கப்படும் இந்தப் போர், 1991 பிப்ரவரி 28 வரை நீடித்தத��.
நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்கா
குவைத் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக ஈராக் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், எண்ணெய் சார்ந்த உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில், அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W. புஷ், சவுதி அரேபியாவில் அம��ரிக்கப் படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டு, பிற நாடுகளும் படைகளை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையில் 42 நாடுகள் இணைந்த��. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே பெரும் பங்கு வகித்தன. மொத்தப் போர்ச் செலவு சுமார் 61 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் பெரும்பகுதியை சவுதி அரேபியா, குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகள் ஏற்றுக்கொண்டன.
ராஜீவ் காந்தியின் அமைதி முயற்சிகள்
இந்தியாவிலும் வளைகுடாப் போர் அரசியல் விவாதங்களை கிளப்பியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.கே.குஜ��ரால் பாக்தாத்தில் சதாம் ஹுசைனைச் சந்தித்து, குவைத்திலிருந்து சுமார் 1,70,000 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார். அந்தச் சந்திப்பின்போது, ஐ.கே.குஜ்ரால் சதாம் ஹுசைனை கட்டிப்பிடித்த புகைப்படம் உலகெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், பிரதமர் சந்திரசேகர் அமெரிக்க போர் விமானங்களுக்கு மும்பை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் நிரப்பும் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஈராக்கை குவைத்திலிருந்து வெளியேறச் செய்வதற்கும், ஈராக் பாதிப்ப���லிருந்து மீள உதவும் வகையில் அணிசேரா இயக்கத்தின் (Non-Aligned Movement) அமைதி முயற்சியைத் தொடங்குவதற்கும் ராஜீவ் காந்தி ஒரு இராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொண்டார். அவர் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஈராக் அதிபர் சதாம் ஹுசேனைச் சந்திக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் தாக்குதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதலில், 1991 ஜனவரி 17 அன்று வான்வழித் தாக்குதல் தொடுக்கப்பட்டு குண்டுகள் பொழியப்பட்டன. இதற்கு பதிலடியாக, ஈராக் அரசு சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலில் அமைந்திருந்த கூட்டணிப் படை முகாம்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியது.
பின்னர், 1991 பிப்ரவரி 23 அன்று தரைவழிப் படைகள் நுழைந்தன. குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டிய கூட்டுப் படையினர், ஈராக் நிலப்பகுதிக்குள்ளும் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய வெறும் 100 மணி நேரத்திலேயே (24 பிப்ரவரி - 28 பிப்ரவரி 1991) அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்தது.
அமெரிக்க செய்தி தொலைக்காட்சியான CNN, போர் நிலைகளிலிருந்தே நேரடி ஒளிபரப்புகளை (Live War Coverage) வழங்கி, அக்கால செய்தித் துறை��ில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், அந்தப் போருக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு காணொளி விளையாட்டு உருவாக்கப்பட்டதால், இந்தப் போர் "Video Game War, Television War" என்று அழைக்கப்பட்டது.
தீர்மானம் 687
இறுதியில், 1991 ஏப்ரலில், “ஈராக் தனது குவைத் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருதல், ஈராக்கின் பேரழிவுக்குரிய அணு ஆயுதங்களை (ரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆ���ுதங்கள்) ஒழித்தல், மற்றும் ஐ.நா சபை ஆய்வாளர்களுக்கு ஈராக் முழு ஒத்துழைப்பு வழங்குதல்” ஆகியவற்றை ஐ.நா பாதுகாப்பு சபை (தீர்மானம் 687) வலியுறுத்தியது. இத்தீர்மானம் போர் நிறுத்தத்திற்கான அதிகாரப்பூர்வ நிபந்தனைகளை வகுத்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை முழுமையாக செயல்படுத்துவதில் ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பின்னர் 2003 இல் மீண்டும் ஈராக் போருக்கு வழிவகுத்��ன.
முடிவுரை
ஜார்ஜ் H. W. புஷ் தலைமையில் நடைபெற்ற 1990-91 வளைகுடாப் போர் குவைத்தை விடுவித்ததுடன் முடிவடைந்தாலும், சதாம் உசேன் ஆட்சி தொடர்ந்ததால் அமெரிக்காவுக்கும் ஈராகிற்கும் இடையே பதற்றம் நிலவியது. மேலும், ஐ.நா சபை ஆய்வாளர்களுக்கு ஈராக் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை; தனது ஆயுதத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் மேலும் அதிகரித்தது.
இந்த தொடர்ச்சியான பதற்றமும் சந்தேக சூழ்நிலையும், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஜார்ஜ் W. புஷ் தலைமையிலான அமெரிக்கா 2003 இல் ஈராக் மீது படையெடுக்க முக்கிய பின்னணியாக அமைந்தது. இந்த படையெடுப்பை நியாயப்படுத்த, ஈராக் பேரழிவுக்குர���ய அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், போருக்குப் பின் அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வுகளில் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், தந்தை தொடங்கியதை முடிக்க முயன்ற மகன் சதாம் ஹுசைனை தூக்கிலிடச் செய்தார். ஆனால், வளைகுடாப் போர்களைச் சுற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்கின்றன.
விவரணைகள்
Gulf War, 1991
https://t.co/IzR63y9ljJ
UN Security Resolution 687
https://t.co/MoH9wCbKJK
India Revokes Permission for US Aircraft to Refuel
https://t.co/e9cVaHa0uX
The Great Indian Evacuation
https://t.co/KTBi0gMNSx
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
@chockshandle நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். செய்தித்தாள், ��ாள் மற்றும் வார ஏடுகள், தொலைக்காட்சி செய்திகள் இவற்றின் மீது என் ஆர்வம் வரக் காரணமாக இருந்தது இந்தப் போர். அமெரிக்காவின் குண்டு வீச்சு, ஆயுதங்கள், போர் உத்திகள் பற்றிய கட்டுரைகளை ஏதோ கதை போல் படித்தேன். உலக அரசியல் ஈர்த்தது.
விடியல் தள்ளிப் போகலாம் ஆனால் தடுக்க முடியாது! 🌄🖤❤️
Blog Link 🔽
https://t.co/fARMhE4K4X
பொருளடக்கம்
1. முகவுரை
2. கொள்கை அரசியல்
3. தேர்தல் படிப்பினை
4. ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
5. விஜய்யின் உண்மையான நோக்கம்
6. கொள்கை விட்டால் கட்சி இல்லை
7. த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
8. முடிவுரை
முகவுரை
நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் ரேடாரில் சிக்காமல், The Route மூலம் த.வெ.க மேற்கொண்ட அவதூறான பிரச்சாரங்களும், பெற்றோர்களை "Emotional Blackmail" செய்த குழந்தைக��் மூலமும், த.வெ.க ஆட்சிக்கு வந்துள்ளது. த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் மற்றும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். இருப்பினும், த.வெ.க சார்பில் விஜய் முதலமைச்சராகவும், தி.மு.க சார்பில் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளனர்.
இப்போது இருக்கும் அரசியல் சூழலில் தி.மு.க என்ன செய்தாலும் திட்டவும், த.வெ.க என்ன செய்தாலும் பாராட்டவும் ���ரு கூட்டம் தயாராக இருக்கிறது. அதனால் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசு, அண்டாவில் கையை விட்டு தேனை குடிக்க முயன்றால், ��தே அண்டாவில் தேள் இருந்தால் அதை எப்படி கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதையே அரசு நிர்வாகத்தின் சவால் என்று சொல்லலாம்.
கொள்கை அரசியல்
மனிதன் காலம் காலமாக கையால் உணவை எடுத்து வாய் வழியாகவே உண்கிறான். மாற்றம் வேண்டும் என்பதற்காக உணவு உண்ணும் முறையே மாறிவிடாது. அதுபோல, அரசியல் என்பது அடிப்படையில் உறுதியான கொள்கை மற்றும் சித்தாந்தங்களை மையமாகக் கொண்��தே. ஒரு மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துக்காக, நீதிக்கட்சியின் நேரடி வாரிசான திமுக உருவாக்கி வளர்த்த தமிழ்நாட்டின் அடித்தளமான சமூகநீதி கொள்கை ஒருபோதும் அழிந்து போகாது.
அதே நேரத்தில், 2026 தேர்தலில் மக்கள் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அதற்கு சான்றாக, தி.மு.க கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், புதியதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்ற த.வெ.க கட்சிக்கு நம்மைவிட வெறும் 17.5 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் ஆளுங்கட்சி; நாம் எதிர்க்கட்சி. அதுவே ஜனநாயகத்தின் தீர்ப்பு. ஆனால், தி.மு.கவின் கொள்கை அரசியலின் பயணம் இதனால் முடிவுக்கு வராது.
தேர்தல் படிப்பினை
இந்தத் தேர்தல் தி.மு.க.வினருக்கு ஒரு தெளிவான உண்மையை உணர்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் நாம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அரசியல் என்பது களத்தில் மட்டுமல்ல; சமூக ஊடக உலகிலும் நடக்கிறது. அங்கே நம்முடைய குரல் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளத���. சுருக்கமாகச் சொன்னால், தி.மு.க தன்னைத் தானே சீரமைத்து, வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது.
நீங்கள் அரசியல் பற்றிய புரிதல் கொண்டவராக இருந்தால், மாத வருமானத்தைத் தாண்டி சமூக நலனில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால், நாட்டையே ஒரு குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், தி.மு.கவின் இந்தத் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. குறி��்பாக, நம் தலைவரின் தோல்வி மனதை அதிகமாகப் பாதிக்கிறது.
ஆனால், வரலாறு எதைக் கற்றுக் கொடுக்கிறது? பேரறிஞர் அண்ணா கூட தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆக, தோல்வி இறுதி முடிவு அல்ல; ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. அதே உணர்வோடு நாம் இதையும் பார்க்க வேண்டும்.
நாம் அடங்கி வாழும் மக்கள் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும், நம் கொள்கையையும் கருத்தையும் உறுதியாக முன்வைக்கும் துணிச்சலே தி.மு.கவினராகிய நம் அடையாளம். இந்தத் தேர்தல் முடிவு நம்மைப் பின்வாங்கச் செய்யாது; மாறாக, இன்னும் உறுதியாக நிற்கத் தூண்டும்.
ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
முதல் நாளில் கையெழுத்தான திட்டங்கள், கம்யூனிஸ்ட், வி.சி.க, முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆத��வை நாடியது, தலைவர்கள் சந்திப்பு, வீட்டு சாப்பாடு, கூட்டணி அமைச்சரவை, அதிக அளவில் தலித் மற்றும் பெண் அமைச்சர்கள் இடம்பெற்ற அமைச்சரவை போன்றவை தொடர்பான விஜய் குறித்த செய்திகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் ஊடகங்கள் விவாதிக்காத செய்திகள் பல உள்ளன,
1. "தீயசக்தி" என்று கூறிவிட்டு தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது ஏன்?
2. "ஊழல் சக்தி" என்று கூறிவிட்டு அ.தி.மு.கவை சந்தித்தது ஏன்? "ஊழலை ஒழிப்பேன்" என்ற வாக்குறுதி என்னானது?
3. பார்ப்பன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி வந்த இந்து அறநிலையத்துறைக்கு பார்ப்பனரை அமைச்சராக நியமித்தது ஏன்?
4. "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற ��ொள்கையை பின்பற்றிய தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் எதற்கு?
5. PM Shri திட்டத்தை அமல்படுத்தக் கோரிய ABVP தரப்பின் கோரிக்கைக்கு "முடியாது" என்று உறுதியாகக் கூறாமல் "பரிசீலனை செய்வோம்" என்று விஜய் கூறியது ஏன்?
6. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, 500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசம் என்று ஏமாற்றியது ஏன்?
7. 6 சிலிண்டர், ரூ.2,500 உரிமைத் தொகை, வேலையில���லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், தாய் மாமன் சீர் போன்ற வாக்குறுதிகள் எப்போது நடைமுறைக்கு வரும்?
8. "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று பாடியவர்கள், இன்று பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவது ஏன்?
9. 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது ஏன்?
10. டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடிவிட்டு புதிய FL-2 உரிமங்களுக்கு கையெழுத்து போடுவது ���ன்?
11. "அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவோம்" என்று சொல்லிவிட்டு, 8000 புதிய தனியார் மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுமதி வழங்கியது ஏன்?
12. த.வெ.க மருத்துவ அணி��ினர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்தது ஏன்?
13. விஜய் தரப்புக்கு இசைவான நிறுவனத்துடன் புதிய மின்மாற்றி ஒப்பந்தம் கையெழுத்தான விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
14. 6 மணி நேரத்தில் தண்ணீர் தொட்டி கட்டும் ஒப்பந்தம் முடிக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
15. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? வாகனத்தில் முகத்தை மூடி சென்ற நபர் யார்?
16. முதலமைச்சர் விஜய் ஊடகங்களை எப்போது சந்திப்பார்?
17. முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமிக்க விரும்பியது விஜய்யின் மூடநம்பிக்கை அல்லவா?
18. ஆட்சி அமைக்க விஜய்யை அலைக்கழித்ததாக கூறப்படும் புதிய ஆளுநர் ஏன் கள்ள மௌனம் காக்கிறார்?
19. தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு சென்றதற்கு என்ன எதிர் நடவடிக்கை?
20. பா.ஜ.கவில் இருந்து வந்தவர் த.வெ.க சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?
21. சிங்கப்பெண் திட்டம், போதைத்தடுப்ப�� பிரிவு என்ற பெயரில் "Pink Patrol, போதைத்தடுப்பு புகார் மையம்" போன்ற கடந்தகால தி.மு.க. அரசின் நலத்திட்டங்களுக்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுவது ஏன்?
22. தினசரி அதிகரிக்கும் கொலை, கொள்ளைக்கு என்ன நடவடிக்கை?
விஜய்யின் உண்மையான நோக்கம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஜோதிட நியமனம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சந்திப்பு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம் போன்ற நிகழ்வுகளே "தூய சக்தி" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்ட விஜய்யின் Manipulative அரசியலை அம்பலப்படுத்துகின்றன; மக்களும் இதை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
விஜய் ஆட்சியில் அரங்கேறி வரும் அவலங்களைப் பற்றி, தி.மு.கவை விட்டு பிரிந்த கூட்டணியினர் இன்று விஜய்யை எதிர்த்து விமர்சிக்கவில்லை. காரணம், இனிமேல் அவர்கள் "உள்ளேன் அய்யா" என்று சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
மொத்தத்தில், பொது மக்களுக்கோ, கூட்டணி கட்சிகளுக்கோ நன்ம��� செய்வது விஜய்யின் அரசியல் நோக்கம் அல்ல. தி.மு.கவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதற்காகவே அவர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாகிறது.
கொள்கை விட்டால் கட்சி இல்லை
தி.மு.கவுடன் பயணித்த கூட்டணி கட்சியினர், தி.மு.கவின் உழைப்பையும் லாபத்தையும் பெற்றுவிட்டு, இன்று கொள்கை தெளிவற்ற விஜய்யின் த.வெ.க அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்வி மீண்டும் முன் வருகிறது. அதற்கான விடையை நம் வரலாறே தருகிறது.
அதிகாரத்தைத் தேடிச் சென்றால் அது கொள்கைகளில் சமரசத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்திருந்த பெரியார், தேர்தல் அரசியலிலிருந்து வ��லகியே இருந்தார். கொள்கைக்காக அதிகாரத்தை விட்டு விலகுவதே பெரியாரியம். அதிகாரத்திற்காக கொள்கையை விட்டு விலகுவதை சுயமரியாதை உள்ள மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதே உணர்வோடு தான், பேரறிஞர் அண்ணா ராஜாஜியுடன் கூட்டணியில் இணைந்த போதும் கூட தனது கொள்கைகளைக் கைவிடவில்லை. அதனால் தான், தேர்தலுக்கு பிறகு விரக்தியடைந்த ராஜாஜி, "தி.மு.கவுடனான தேனிலவு முடிந்துவிட்டது" என்று குறிப்பிட்டார். ஆக, அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்விக்கு "பெரியார் - அண்ணா" காட்டும் பாதையே தெளிவானது; மற்றவை போலியானவை.
த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசின் நிலைப்பாடுகள் பல முக்கிய பிரச்சினைகளில் தெளிவாக இல்லை. தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, த��ருப்பரங்குன்றம் தீப விவகாரம், நீட் விலக்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றில் "வேண்டுகோள் (Request) வைத்தோம்; ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு செவி சாய்க்கவில்லை" என்று சொல்லும் நிலையிலேயே த.வெ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்கு அல்ல; மாறாக ஏமாற்றத்திற்காக வாக்களித்துவிட்டார்களோ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை காலம் விரைவில் தரும��.
முடிவுரை
த.வெ.கவிற்கு ஒன்றை சொல்லி முடிக்கிறேன்! போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும்! ஆனால் இத்தோடு தி.மு.க முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள்! கூவத்தூர், பாண்டிச்சேரி சம்பவங்கள் இல்லாத ஒரே கட்சி; கட்சி பெயர் மாற்றம் காணாத ஒரே கட்சி; சின்னத்தை இழக்காத ஒரே கட்சி அது தான் தி.மு.க! தி.மு.க தொடங்கி 77 ஆண்டுகள் ஆகின்றன; ஆளும் கட்சியாக இருந்தது வெறும் 26 ஆண்டுகள் மட்டுமே! அதன் பொருள் யாதெனில், எதிர்க்கட்சிக்குரிய இலக்கணத்தை வகுத்ததும் தி.மு.க தான்!
விஜய்க்கு "நட்சத்திர புகழ்" இருக்கலாம்; ஆனால் "கொள்கை" இல்லை. தி.மு.கவுக்கு "நட்சத்திர புகழ்" இல்லையெனலாம்; ஆனால் மக்களுக்காக நிற்கும் "கொள்கை" ��ள்ளது. வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் இறக்கும்; ஆனால் கிழக்கில் சூரியன் தினமும் உதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
தி.மு.க போராடும்!
தி.மு.க வெல்லும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥
இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு.
GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க.
நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன்.
Algorithm என்ன பண்றது?
உங்���ளுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது.
Viral ஆக என்ன பண்ணணும்?
1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும்.
2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்ன��� படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும்.
3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும்.
4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு.
5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach.
6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste.
இதை பண்ணாதீங்க ❌
"Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும்.
Bottom Line:
X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும்.
இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரி���ையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்��ில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
One final time… Tamil Nadu bows its head in gratitude to its Chief Minister
▫️For your visionary leadership
▫️For your unwavering and uncompromising governance
▫️For your transformative welfare schemes that reached every section of society
▫️For the unprecedented industrial growth across the state
▫️For attracting billions worth of foreign investments into Tamil Nadu
▫️For your compassion and care towards school children through the Breakfast Scheme
▫️For empowering the youth through sports development initiatives and special support via your Deputy CM, Udhayanidhi
▫️For extending solidarity and assistance even to the Manipur sports team during difficult times
▫️For your women-centric welfare schemes, financial aid programs, and empowerment initiatives
▫️For revolutionary schemes such as Free Bus Travel for Women, Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn, Naan Mudhalvan, and many more that transformed millions of lives
▫️For building modern hospitals, roads, bridges, libraries,Stadiums,co-working spaces, and Thozhi hostels for women across the state
What is it that you have not done for Tamil Nadu?
From the homeless to the elite…
From a fetus in the womb to the final journey of human life…
Your governance touched and transformed every stage of life and every section of society across Tamil Nadu.
The list is endless.
Even if we attempt to document everything you have done for this state, words alone would never be enough.
You assumed office during one of the darkest and most challenging phases in modern history — the COVID crisis.
When uncertainty surrounded the people, you stood firm.
When fear gripped the state, you gave confidence.
When Tamil Nadu needed leadership the most, you delivered with determination and humanity.
And by the end of your governance, Tamil Nadu recorded continuous double-digit economic growth for two successive years.
Not even for a single day did you slow down.
You met countless citizens, delegates, investors, workers, students, and officials.
You travelled tirelessly across Tamil Nadu and represented the state with pride across the globe.
One of the finest administrators India has ever witnessed.
Hard work.
Relentless hard work.
That was the philosophy you lived by.
You treated everyone with dignity and kindness.
Even your critics, political opponents, and those who abused you personally were met with patience and forgiveness.
Such grace is rare in public life.
You are truly one of the greatest Chief Ministers and national leaders India has ever produced.
Your humility, generosity, decency, compassion, and humanity are unparalleled.
Tamil Nadu will miss you.
History will honour you.
And generations to come will remember your contributions with gratitude, admiration, and pride.
Thank you, Sir.
Thank you, Thalaiva.
Thank you, Father.
Thank you, Brother. 🙏🏾
With deepest gratitude, utmost respect, and heartfelt humility,
-We Dravidians
From the land of Delta
Goosebumps 🔥
If we Marathis don’t join Tamil Nadu & Karnataka in this battle, we will lose forever - our rights and our power.
South India + Maharashtra against Delimitation based on Population.
Goosebumps 🔥
If we Kannadigas don’t join Tamil Nadu in this battle, we will lose forever - our rights and our power.
South India against Delimitation based on Population.
@Akshita_N This is actually a Sanskrit New Year, not the Tamil New Year, @Akshita_N 👍
The Tamil New Year falls on the first day of the Tamil month “Thai” (Thai 1), which usually comes on January 14th, or January 15th depending on the leap year.
ஓய்வு பெற்ற பின்பு பதவிகளுக்காக அரசியல்வாதிகளின் முகம் பார்க்காமல் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக வயதையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருபவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள். #ஓய்வுபெற்றநீதிபதிஹரிபரந்தாமன்#நீதிமன்றஅவமதிப்பு#திருப்பரங்குன்றம்
புதிய குரல் 'கடவுள் & மதம்' எனும் தலைப்பில் தொடர் கருத்தரங்கு நடத்தி வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை -பகுதி 9,
உரை & கலந்துரையாடல்:தோழர் ஓவியா, நிறுவனர் புதியகுரல்
தோழர்கள் அவசியம் கலந்து���ொள்ள வேண்டும்.
@KannappanPaari @chockshandle @kuthiraioffcial @YEM_AAR
இந்த முறை #முச்சந்துமன்றம் வெளியிட்ட #வெளிஊடாடு மற்றும் #ப்ராவித்பட்டாம்பூச்சி இருநூல்களின் வெளியீட்டில் விருந்தினர் அனைவரு��்கும் நினைவுப்பரிசாக மனதுக்கணுக்கமான எதேனும் கொட���க்க வேண்டும் என்று நினைத்தோம். அவ்வாறு தயார் செய்த #BookMark இதோ.
🫶🫶