வந்தே மாதரம் - இந்தியாவிற்கான பாடலே இல்லை!
“வந்தே மாதரம் பாடல் என்பது இந்திய நாட்டைப் பற்றிய பாடல் இல்லை. இந்த பாடலை எழுதிய பங்கிம் சந்திரர் என்பவருக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. 1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் துணை ஆட்சியாளராக முதலில் நியமிக்கப்பட்டவர்தான் பங்கிம் சந்திரர்.”
- வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி!
#VanteMataram #Hariparanthaman #BJPFails #ModiFails #KalaignarSeithigal
ஓய்வு பெற்ற பின்பு பதவிகளுக்காக அரசியல்வாதிகளின் முகம் பார்க்காமல் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக வயதையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருபவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள். #ஓய்வுபெற்றநீதிபதிஹரிபரந்தாமன்#நீதிமன்றஅவமதிப்பு#திருப்பரங்குன்றம்
மொழிக்கொள்கை தொடர் உரைகள்.
தமிழ்மொழியில் புலமையும், கூரிய திராவிட சிந்தனையும் ஒருங்கே பெற்ற வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்,
'தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்' என்னும் தலைப்பில் ஏப்ரல் 30, புதன் மாலை 6.0, அன்னை மணியம்மையார் அரங்கில் உரையாற்றுகிறார். தோழர்கள் கலந்து கொள்ளவேண்டும் @ovia17
அனைத்து திராவிட இயக்கங்களின் தலைவர்களும் ஒரே இடத்தில்!
கோவையில், ஒரே மேடையில்!
புதியகுரல் நிறுவனர் ஓவியா அவர்கள் நாளை 26, காலை 11 மணி கருஞ்சட்டைத் அரங்கில் உரை நிகழ்த்துவார்.
கோவை தோழர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.
மொழிக் கொள்கை பற்றி தொடர் உரைகள் நடத்த புதிய குரல் திட்டமிட்டு இருக்கிறது. முதல் உரையை பேரா. சு.ப. வீ அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததன் பயனை பெறவேண்டும்.
https://t.co/YfqCEBpGfG…
@indusarav@Udaya231290@Kalaiarasi54489
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!
#RememberingAnna
அவர்கள் சாதிப் பெண் கஸ்தூரி கைதானதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நான் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற அவர்கள் திட்டத்திற்கு நீங்கள் துணை போகலாமா?)
இப்போது தீய நோக்கத்துடன் பரப்பப்படும் வீடியோ கிளிப்பிங்கின் மூலப் பதிவை அவர்களை வெளியிடச் சொல்லுங்கள், அவர்கள் சாதிப் பெண் கஸ்தூரி கைதானதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நான் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற அவர்கள் திட்டத்திற்ோ