ஐயன் #திருவள்ளுவர் சிலை, குமரிக் கடலின் முனையில் நின்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்கிற மாதிரி அல்லவா அமைந்திருக்கிறது?
#கலைஞர்#திருக்குறள்#வள்ளுவன்
https://t.co/v7eynVzLat
"...நாடு இங்கே முடிகிறது என்று கூறுகிறார்கள் அல்லவா! இல்லை; இங்கே நம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்கிற மாதிரி சிலை அமைய வேண்டும்..."
- #கலைஞர்#திருவள்ளுவர்#திருக்குறள்#வள்ளுவர்சிலை#கன்னியாகுமரி
https://t.co/JI6lnBS3QU
ஒரு மெகா சீரியல் எடுக்கற அளவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொண்டு செஞ்சுண்டு, அத விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக்காம இருக்க முடியும்னா, அது திமுக என்கிற திராவிடக் கட்சியால தான் முடியும்.
#திராவிடம்#திராவிடத்தால்_வாழ்ந்தோம்#திமுக https://t.co/vG0PeFpOob
தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் - பகுதி 01
பல சட்டங்கள், பல திட்டங்கள் தமிழுக்காக இயற்றியது திராவிட கட்சிகள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழை தூக்கிப் பிடித்து எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தொண்டாற்றியது #திராவிடம்.
https://t.co/hr9cX36B6g
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? - டாக்டர் முத்துலட்சுமி https://t.co/pPUdDZOPX1
“திராவிட நாடும் நாட்டு மக்களும் திராவிட நாட்டவர்கள் அல்லாத அந்நியரின் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும்”, - #பெரியார் (1945) https://t.co/1ONkkT8eAL
எமகண்டம், ராகு காலம் போன்றவற்றை அறவே பார்க்காமல் அனைத்து நேரங்களையும் நல்ல நேரமாக பார்க்கும் நாத்திகனின் பண்பு நேரத்தை மிச்சப்படுத்தி உதவும் என்பதுதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. https://t.co/ynCk8ezpQu
இந்தியை எதிர்த்து இன்று பல மாநிலங்களில் போராட்டங்களை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அதற்குத் தமிழகம் விதை போட்டது சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு.
#இந்தி_திணிப்பு எதிர்ப்புபோராட்டம் #மொழிப்போர்#தாளமுத்து_நடராசன்
https://t.co/CS3BPrdsYP