தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath
#WATCH | பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெற இருந்த திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்திற்கு நள்ளிரவில் போலீஸ் அனுமதி மறுப்பு.
ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைத்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
#SunNews | #DMK | #SarathKumar | #TVK
திமுக வாங்கிக்கொடுத்த சிறுபான்மையினருக்கு வழங்கிவந்த BC இடஒதுக்கீடு தவெக அரசின் அலட்சியத்தால் ரத்து
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் IUML ஷாஜகானும் முதல்வரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலயே கோட்டைவிட்டுள்ளனர்
திமுக கூட்டணியில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்களை ராஜினாமா செய்து விட்டு தவெக கூட்டணிக்கு வந்தால் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று விஜய் சொன்னது அப்பட்டமான குதிரை பேர முயற்சி அன்றி வேறென்ன ? நல் வாய்ப்பாக அந்த 2 எம் எல் ஏ க்களும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யவில்லை…
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
//2 நாட்களுக்கு முன் திருமணத்தில் ஸ்டாலினை சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சிமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு என் பக்கம் கூட அவர் திரும்பிப் பார்க்கவில்லை//
~ வைகோ ங்கிற பெயரை பொய்க்கோனு மாத்திங்கோங்க.🤧