😂😂😂 பல அப்பாவி influencer களிடம் 3மாசம் வேலை பாருங்க கட்சி சம்பளம் போடும்ன்னு சொல்லி ஏமாத்தி இருக்கிறார் இந்த @voiceof_sarath. நான் @GuRuThalaiva@RameshOffcl@sarath0828@imrajmohan இவர்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன் அவர்களின் பல ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று சொல்லி ஆசை வார்த்தை காட்டி பலரை whatsapp குரூப்பில் இணைத்து அந்த whatsapp குரூப்ஐ கண்ணைகில் காட்டி கட்சி தலைமையிடம் பணத்தையும் சுருட்டி இருக்கிறார்
இன்று இதையெல்லாம் சொன்ன என்மீது வழக்கு தொடர போகிறாராம் அந்த சரத் அதற்கு சில முக்கிய காவல் அதிகாரியிடம் குரு தலைவா பேசி வருகிறாராம்.