100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி, கொடுமை என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
#ntk#seeman#megamalai#tvkfails
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது.!
இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
அரிட்டாப்பட்டி பாரம்பரிய மலையை காக்க வராத கூட்டம் !
கேரளாவிற்கு கடத்தப்படும் குமரி மலைகளை காக்க வராத கூட்டம் !
கர்நாடகாவிற்கு வெட்டப்படும் கிருஷ்ணகிரி மலைகளை காக்க வராத கூட்டம் !
திருநெல்வேலி தென்காசி மலைகளை காக்க வராத கூட்டம் !
திருப்பரங்குன்றம் வருகிறது என்றால் அதற்கு பின்னால் இருப்பது ‘’அரசியல்’’
@teakkadai1 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எங்கள் பகுதியில் இருக்கக்கூடிய கோவில் இது பல்லடம் டு பொள்ளாச்சி நெடுஞ்சாலை உள்ள காட்டம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது
@BJPTNSchemeCell மத்திய அரசினுடைய PMEGP திட்டத்தில் வங்கியில் கடன் பெற்று ஓர் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இன்று வரை வங்கிக்கு மானிய பணம் வரவில்லை இது சம்பந்தமாக DIC யில் கேட்டபோது அவர்கள் மத்திய அரசாங்கத்திடமிருந்து இன்னும் பணம் வரவில்லை என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன செய்வது?
@jkvoffl Pmegp திட்டத்தில் வங்கியில் கடன் பெற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது இன்றுவரை மானியப் பணம் வங்கிக்கு வரவில்லை இது சம்பந்தமாக DIC யில் கேட்டு விட்டோம் அவர்கள் இன்னும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து பணம் வரவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கு என்ன செய்வது?
@niranjan2428 அருமை நண்பா கடைசியில் ret mining முறையை பயன்படுத்தி துளையிட்ட அந்த 18 தொழிலாளர்கடைய பெயரையும் பதிவிடுங்கள் அப்பொழுதுதான் அவர்கள் யார் என்பது இந்த தேசத்திற்கு தெரியும்