2019 ல இத விட அதிக MLA கள் வச்சி இருந்த திமுக எந்த கட்சியில இருந்தும் MLA வ வாங்கல. ராஜினாமா பண்ணிட்டு வா அதே இடத்தில நிக்க வைக்கிறேன் அப்படினும் சொல்லல..
இன்று மாமல்லபுரம் அருகே கோவளத்தில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்!
என்ன ஒரு மன அழுத்தம் இருந்தா இப்படி செஞ்சு இருப்பாரு.
அய்யா சாமிகளா, அதிக ஆசையுடன் பங்கு சந்தை பக்கம் போக வேண்டாம்.
வெறும் Mutual fundல மட்டும் பணம் போடுங்க. அதுவும் 5+ வருட தேவைகளுக்கு மட்டும் equity fundல போடுங்க.
ஒரு நல்ல ஆலோசகர் இல்லாவிடில் வெறும் Nifty 50 fundல போடுங்க. அது போதும்.
Instagram / YTல எல்லாம் வரும் influencers சொல்லுற பொய்களை நம்பி பணம், நிம்மதி, உயிர் எல்லாத்தையும் இழக்க வேண்டாம் 🙏