பல்லாவரம் MLA-வின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அவர்கள் பின்பு கைது செய்யப்பட்டதைப் பற்றியும் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
இவர் சொன்ன மருமகள் யாரு? லீமா ரோசின் அண்ணன் மகள்; அதாவது, ஆதாவ் அர்ஜூனாவின் சொந்தக்காரர். Script எழுதி கொடுத்தவங்களுக்கு இந்த விவரம் தெரியாது போல.
மருத்துவ காப்பீடு எல்லாத்துக்கும் இல்லையாம்...
ஆண்டு வருமான 1,20,000 இருப்பவர்களுக்கு மட்டும்தானாம்...
அதாவது மாதம் 10000 சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும்...🤣
பொதுப்புத்தியில் 25 லட்சம் உயர்த்திட்டோம்னு விளம்பரம் செஞ்சானுக...
ஆனா இதுலையும் ஆப்பு வச்சுட்டாய்ங்க கூட்டம் கூட்டமா விசில் அடிச்சிங்கல...
இப்ப கத்தி அழுங்க கதறி அழுங்க ஊரக்கூட்டி அழுங்க...😆🚶🏻
சட்டப்படி ஒரு நிலம் கையகப்படுத்தப்பட்டால் அது எந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறதோ அதற்காக தான் பயன்படுத்த வேண்டும்.. அந்த திட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக கைவிடப்பட்டால் மீண்டும் உரியவர்களிடத்திலே அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.. முப்போகம் விளையும் விவசாய நிலத்தை வேறு பணிக்கு மாற்றினால் அதை நாங்கள் எதிர்ப்போம்.. சிபிஎம் சண்முகம் திட்டவட்டம்..
#Chennai | #LandIssue | #Airport | #TNGovt | #PolimerNews
காஞ்சிபுரம் வர்த்தக சங்க எதிர்ப்பு நியாயமானது... போராட்டத்தில் குதிக்கவும்...
ஏம்பா அரக்கோணம் மக்களே நீங்கள் எல்லாம் என்ன பண்றீங்க.. பரந்தூர் விமான நிலையம் வந்தா உங்க ஊர் பக்கம் தானே வேகமான வளர்ச்சி இருந்திருக்கும். நமக்கு நல்லது நடக்குறதே பெருசு, இதில் பாதியிலேயே அதை தடுத்த விடலாமா நீங்களும் போராட்டத்தை நடத்துங்கள்..
அய்யா ராணிப்பேட்டை மக்களே என்னய்யா பண்ணுறேங்க - பரந்தூர் ஏர்போர்ட் 60% வளர்ச்சி உங்களை நோக்கி தான் வந்தது.. இப்போ காலி - சும்மா இருந்தா எப்படி? போராட்டத்தில் குதிங்கப்பா...
ஆட்சிக்கு வந்து கடந்த 3 மாசமா ஒரு வடக்கு influencerக்கு Route 25000, 750000 செலவு பண்ணி அம்பானியை எச்சரித்த தளபதி விஜய்னு spread பண்ண narrative,fake newsலாம் அஞ்சு பைசா செலவில்லாம நொறுக்கியாச்சு..😭💥
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....