@despoters_12345 College ல Mani ய பாத்தாலே கத்தி கூப்பாடு போட்ரா���ுங்க vijay மாதிரி ஒரு top star னா சொல்லவா வேணும்…இதுக்கு எந்த category யும் விதிவிலக்கு இல்லை,jus பொண்ணுங்க அவ்ளோ தான்….
@subramaniandeva சத்யா படத்துல வர கிட்டு character எப்புடி கமலுக்கு ஒரு விரக்திய கொடுப்பாரோ அந்த மாதிரி தான் இந்த மனுஷன் பன்றார்…எத்தனைபேர் கிட்ட இந்த ஆளுக்காக சண்டை லாம் போட்டு…..சைக்