@TNMSAofficial FMG wing சார்பாக தோழர் @kbcpim@tncpim அவர்களை சந்தித்து வெளிநாடுகளில் படித்து விட்டு FMGE தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணிபுரிய உள்ள தமிழக அரசு அறிவிப்பிற்கான அரசாணை வெளியிட கோரி வலியுறுத்த கோரினோம்.
#CRRI#GO
Respected sir ,kindly concern on the G.O regarding TN Foreign medical graduates stipend & No fees for joining crri. @Subramanian_ma sir announced July 29. Now the G.o is under process at FM office. Aftr cleared fmge 600+ drs r waiting more than 9 Months to join crri
#crri#GO
11 Medical Students from tamilnadu refuse to board on flight d/t recent new rules regarding covid situation. All are from middleclass family alrdy paid 3 times fare for one way ticket to Moscow. No refunding or No re sheldule for their flights
@DrSenthil_MDRD@DrKalanidhiV
11 Medical Students from tamilnadu refuse to board on flight d/t recent new rules regarding covid situation. All are from middleclass family alrdy paid 3 times fare for one way ticket to Moscow. No refunding or No re sheldule for their flights
@DrSenthil_MDRD@DrKalanidhiV
7.5% ஆக குறைத்துள்ளதால் தமிழ்நாடுதான் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 600க்கும் அதிகமானோர் பயிற்சி மருத்துவராக சேர 7 மாதங்களுக்கும் அதிகமாக காத்திருக்கின்றனர் மற்ற மாநிலங்களில் குறைவான எண்ணிக்கை தான் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறுகின்றனர் ஆதலால் அங்கு பிரச்சினை இல்லை.
https://t.co/f7J3T8GrbM
Our Hon'ble @CMOTamilnadu@mkstalin sir 11 new Medical college hospitals will not have intern drs for upcoming 4 years. Kindly consider to allot FMGs who had cleared FMGE and waiting for internship. So the people also will get benefit
@News18TamilNadu 👍
@pudugaiabdulla thank you sir for raising voice for FMG's. Due to NMC reduced to CRRI Vacancies to 7.5% TamilNadu Foreign Medical Graduates are more affecting. More than 600 TN fmg's are waiting 7 months sir
#Increase_CRMIvacancies_For_TNFMGps#Allowin11newmedicalcollegesinTN
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று பயிற்சிக்காக காத்திருக்கும் இந்திய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து இன்று (26/7/22) மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் மாண்புமிகு.பாரதி பிரவீன் பவார் அவர்கள் அளித்த பதில்கள்.
#MMabdulla_MP