அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!
We are delivering on our aims!
#கலைஞர்100
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
@mkstalin புகாருக்கு ஆளானவர் வாணியம்பாடி நகர திமுக துணைச் செயலாளர் ஆளும்கட்சிகாரர்கள் காவல்நிலையத்தில் தலையிட்டால் தான் இதுவரைக்கும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்காங்க தலைவரே உங்க நேரடி பார்வையில் இறந்த திமுக உடன்பிறப்பின் ஆத்மா சாந்தியடையுமா.?
@mkstalin தலைவரே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு போலிஸ் துணை சூப்பிரண்டு என்றைக்கு நியமிக்கப்படுவார் ஒரு புகார் மீது இதுவரைக்கும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கார் இறந்தவர் ஒரு திமுக தொண்டர் இறந்த உடன்பிறப்புக்கு நீதீ கிடைக்குமா.?
பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தும் நோக்கில் அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பதற்கான பயிற்சியினை ஜோலார்பேட்டையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினோம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது
நேற்று மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் தளபதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருநின்றவூர் ஊரில் நகர கழக செயலாளர் ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாண்புமிகு பால்வளத்துறைஅமைச்சர் ஆவடி சாமு நாசர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-8 வார்டு-108க்குட்பட்ட மேயர் இராமநாதன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவினை ஆய்வு மேற்க்கொண்டோம். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 9 - வார்டு 109க்குட்பட்ட திடீர் நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவினை ஆய்வு மேற்க்கொண்டோம். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
அறிவார்ந்த நிதியமைச்சர் @ptrmadurai அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவரது திறமை மற்றும் ஆளுமை நிதி நிலப்பரப்பை சிறப்பாக மாற்றியுள்ளன. நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிப்பவர். #HappyBirthdayPTR
நிதியமைச்சர் @ptrmadurai சார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பொருளாதார முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான உங்கள் அர்ப்பணிப்பு ஒப்பிடமுடியாதது, மேலும் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். #HappyBirthdayPTR