கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து மத்தியிலுள்ள பாஜக அரசு தொழில்துறை முதல் சாமானிய மக்கள் வரை பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறது. அத்தகைய திட்டங்களை வரிசைப்படுத்தி கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இன்றுவரை ஒரு #thread டாக தொகுக்கப்பட்டுள்ளது.
Serious questions to be answered by the TVK on law and order- murders, political crimes peaking and many of them linked to TVK functionaries, this must be a wake up call for the TN govt
ஜான் ஜெபராஜ் போக்சோல உள்ள இருக்கவேண்டியவன் தான். அதப் பத்தி பேசும்போது பெரியார் மணியம்மைய இழுக்குறியே ண்ணே, அப்ப சீமானுக்கும் கயல்விழி அம்மையாருக்கும் உள்ள வயசு வித்தியாசத்தைப் பத்திப் பேசுவோமா @Saattaidurai ?!
சட்டம் ஒழுங்கு கண்ட்ரோல்ல இல்ல...மீடியா கண்ட்ரோல்ல இல்ல...எம��எல்ஏக்கள் கண்ட்ரோல்ல இல்ல..அரசு அதிகாரிகள் கண்ட்ரோல்ல இல்ல...ரெட்டி கண்ட்ரோல்ல இல்ல....
நாம் எதை நோக்கி செல்கிறோம் @TVKVijayHQ ?????????????????