MGRக்கு பின்னாடி ஆயிரம் MGR வரலாம்... விஜய்க்கு பின்னாடி ரெண்டாயிரம் விஜய் வரலாம் ஆனா கலைஞர் மாதிரி ஒரு சமூக சிந்தனையாளன் திரும்ப கிடைக்கவே கிடைக்காது ....
இத விட ஓபன்-அ சொல்ல முடியாது 👀
கொஞ்ச நாள் முன்னாடி இவரா இருக்குமோ-னு அரசல் புரசலாக செய்தி வந்துச்சு..
இப்போ உறுதி படுத்திட்டாங்க 😷
கொஞ்ச நாள் அமைதியா இருந்தா பிர்ச்சனை மறுபுடியும் வெடிக்க தொடங்கிருக்கு….