என்ன செய்தார் கலைஞர்?
தமிழினம்
வாழவும்
வளரவும்
திட்டங்கள் தந்தார்;
சட்டங்கள் செய்தார்!
செம்மொழி பூங்காவும்,
மென்பொருள் பூங்காவும்
அமைத்துக் கொடுத்தார்!
அண்ணாந்து பார்க்குமளவுக்கு
அண்ணா நூற்றாண்டு நூலகம் தந்தார்!
#கலைஞர்100
தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கிய தலைவர் கலைஞரின் பெருவாழ்வைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு மலரினை மூன்று தொகுதிகளாகத் தயாரித்துள்ளது @TNDIPRNews-இன் தமிழரசு!
இம்மலரை வெளியிட்டு, #DIPR அமைத்துள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டுத் தமிழினத் தலைவரின் நினைவுகளில் மூழ்கினேன்.
#கலைஞர்100
As leaders of the #INDIA bloc, including Madam Sonia Gandhi, my dear brother @RahulGandhi, respected Farooq Abdullah, esteemed comrades @SitaramYechury and @ComradeDRaja, gathered in New Delhi to pay heartfelt tributes on the birth anniversary and centenary completion of Muthamizharignar Kalaignar, we honour his legacy as not just a regional leader, but a national statesman.
Thalaivar Kalaignar's staunch advocacy for federalism and democracy played a pivotal role in nation-building. During turbulent times, he provided stability at the Union level, ensuring the government remained steady.
His key role in selecting many Prime Ministers and Presidents of India significantly shaped the country's political landscape.
With renewed vigour, we look forward to celebrating the triumph of our alliance on June 4th—a victory for the people of INDIA.
#கலைஞர்100 #Kalaignar100
The ECI is shooting its own foot by making these irrational arguments. More transparency & robust release of data will ease doubts that keep creeping in. India's greatest success is its formalisation of democratic institutions & this version of ECI is not living upto its history
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி!
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா?
வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!
Hearty congratulations to Mariyappan Thangavelu for winning the Gold medal in the Men's High Jump T63 Final with a Championship record mark of 1.88m at the World Para Athletics Championships held at #Kobe2024, Japan.
Wish you reach many more heights!
@189thangavelu
Only PM Modi Ji is the man in this world, who’s classmate from school to college, you can’t find anywhere. He was always a single student in each class.
இந்தியாவை நாசமாக்கிய பாஜக அரசு.
மோடி எப்படி எல்லாம் இந்தியாவை திட்டமிட்டு சீரழித்தார் என்பதை பிபிசி ஆவணமாக்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் பிபிசியை மிரட்டி அழிக்கை வைப்பதற்குள் பார்த்து விடுங்கள்.
#ModiHataoDeshBachao#Vote4Congress#BJPFailsIndia