அடையாளம் மட்டுமே உன்னை இந்த மண்ணில் யாரென்று அடையாளப்படுத்தும்
#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம்
இந்திரன் அருளால் இனிதே நிறைவேறிய தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் புதிய அலுவலகம் திறப்பு விழா இடம் : ஒத்தகடை கண்ட்டோன்மன்ட்
தேசத்தை நாசமாக்கி காசு பார்க்க ஒரு கூட்டம் தேச விரோத செயல்களில் ஈடுபடும�� கயவர்களுக்கு துணை போகிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன்!! ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையை இப்படி அயோக்கிய திமுக விலை நிர்ணயம் செய்வது தேச விரோத குற்றம் . @PMOIndia @AmitShah @BJP_Gayathri_R @MuruganSathiah
@DrShyamKK@Thiruma39735751 தேச விரோதிகள் எந்த டிசைன்களில் இருந்தாலும் முற்றிலும் அழிந்து ஒழிக்க வேண்டும் . தேசமே நமது உயிர் மூச்சு!! திராவிட பித்தலாட்டம் தனது ஆதாயத்திற்காக பல பித்தலாட��டம் செய்கிறான் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தேசத்தில் செயல்படும் சில தீவிரவாத- மதவாத அமைப்புகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து,
இந்திய அரசியல் சாசனத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, சிறுபான்மை மத சுதந்திரம், ��டை சுதந்திரம் என்ற பெயரில் ஏதாவது அபத்தம் நடக்குமேயானால்,
அதை இந்திய தேச பிரிவினைக்கான முயற்சியாகவே கருத வேண்டும்!
#Devendrakulavelar
இராமநாதபுரம் மாவட்டம் தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த புனித மண்ணில் கமுதி 14- வார்டு கவுன்சிலர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவேந்திரகுல வேளாளர் திருமதி.சத்யா ஜோதிராஜ அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
@annamalai_k@sgurumurthy
@BJP_Gayathri_R #தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம் ...விரைவில் பெற்றுதரவும்
தாங்களும் தங்களை சுற்றியிர���ப்போரையும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
பாரதபிரதமர் திரு.மோடி ஜி அவர்களுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டுகிறோம்.நன்றிகள் ..சகோதரியே
#மள்ளர்_தேவநேயபாவாணர்
அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 15 பி���்னிரவு (அதிகாலை) இயற்கை எய்தினார்.
#தேவேந்திரகுலவேளாளர்