சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் மகப்பேறு பச்சிளங் குழந்தைகள் நல சிகிச்சைக்கான புதிய கட்டிட கட்டுமான பணி துவக்க விழா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்
இன்று 14.12.2022 காலை
20.12.2022 அன்று சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறவுள்ள பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து குருநானக் கல்லூரி வளாக அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட போது!!! இதில் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்!!!
இன்று காலை 13வது மண்டலத்திற்கு உட்பட்ட 173,170 மற்றும் 177 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ள, கூடிய விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காக்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மரியாதைக்குரிய மேயர் ஆர்.பிரியாராஜன் அவர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட போது!!!
@Subramanian_ma
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன்M.P அவர்கள் தலைமையில் இன்று காலை 13வது மண்டலத்திற்கு உட்பட்ட வேளச்சேரி 178,177,175 ஆகிய வார்டுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது!!!
@mkstalin / @Udhaystalin / @Subramanian_ma / @ThamizhachiTh
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி, இன்று 04.09.2021 காலை சைதை கிழக்கு பகுதி தி.மு.க 174வது வட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை சுகாதாரத் துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்திய சுதந்திர தினம் 75வது ஆண்டு விழாவில் சிறந்த மருத்துவ சேவைக்கான முதலமைச்சர் விருதை
சைதை தொகுதியில் அடங்கிய
கிண்டி நோய் தடுப்பு கிங் மருத்துவ கொரனோ மருத்துவமனை
தலைமை இயக்குனர் மருத்துவர் திரு. நாராயணசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து வாத்துக்கள் தெரிவித்த போது!!!
முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம். #RememberingKalaignar