3 வருடம் கட்சியை மட்டும் கொடுக்கல உங்களை போன்ற ஒரு சில பண ஆசை பிடித்த சுயநல வியாதிகளையும் சேர்த்து அவரிடம் கொடுத்ததுதான் இந்த அழிவுக்குக்கான காரணம் 😏
பேச வேண்டாம்னு ஒதுங்கி போனா கூட வம்படியா வந்து வாங்கி கட்டி கொள்ளும் அக்கா 🤷♂️
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது.
* தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை
* மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார்.
* என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும்.
- உமா ஆனந்தன் அம்மா
அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை.
எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.
வணக்கம் அன்பு நண்பர்களே !!
நான் பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு எனது அலுவலகத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்ததனால் அதை ஒரு காணொளியாக போட்டு விடலாம் என்று நினைத்து இருந்தேன் நேத்து திடீரென்று நமது அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் நமது தமிழிசை அக்கா அவர��களின் நேர்காணல் ஒன்று யூடூப் விகடன் சேனலில் பார்த்தேன் ஐயையோ இதை உடனே செஞ்சிடனும்னு இந்த வீடியோவை போட்டு இருக்கிறேன் அக்கா அவர்கள் இதே போல உன்னை இவ்வளவு மன்மம் வைத்திருந்தால் வீணாகிவிடும் அக்கா நல்ல மருத்துவரை பார்த்து மனநிலையை சரி செய்து கொள்ளவும் ...
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் தேவையில்லாமல் கவுசிக் குறுக்க வந்த மாதிரி வந்துகிட்ட��� இருந்தா நாங்களும் என்னதான் செய்கிறது அக்கா !! ??
#Annamalai #WeTheLeaders #Modi #BJP
லட்டு மாதிரி கிடைத்த
அரிய பொக்கிஷமான மனிதரை விட்டு விட்டு ....
பாஜகவை அழித்து அதிமுகவிற்கு கொத்தடிமை வேலை பார்த்த அந்த நால்வர்......
@directorganesan@annamalai_k@WTLFoundation
அண்ணாமலை ஒரு "Failed Person"னு பத்து தோல்வி பங்கஜம் சொல்லுது 😂
திமுகவை விமர்சிக்கும் போது கூட அக்கா இவ்வளவு ஆக்ரோஷமா பேசி நான் பார்த்ததில்லை. ஆனா அண்ணாமலையை பத்தி மூச்சு விடாம பேசறாங்க.
அடேங்கப்பா...
#Annamalai#WeTheLeader#Tamilisai#DJP
தவெக ஆட்சி சரியில்லை என்றால் திரும்ப அந்த Vote Bank அதிமுகவிற்கு போகுமா...? திமுகவிற்கு கண்டிப்பாக போகாது...
அது அண்ணாமலைக்கு தான் போகும்..
-மூத்த பத்திரிக்கையாளர் திரு.மணி
@annamalai_k#Annamalai
அண்ணாமலையை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவதற்கு காரணம் என்ன தெரியுமா.?
கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் தவறுகளைத் துணிவாகப் பேசுவார்!
பாஜகவின் தவறுகளையும் சுட்ட���க்காட்டுவார்!
இந்த நேர்மையும் தைரியமும் தான் இளைஞர்களை அவர் பக்கம் ஈர்க்கிறது!
@annamalai_k 🔥🔥
அண்ணன் @annamalai_k வெளியேறியதால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருக்கு @BJP4TamilNadu க்குனு கடைசியா சின்ன அக்கா ஒத்துக்கிட்டாங்க😂👌
Join 📌: https://t.co/cOtwmUiq05
#Annamalai |#WeTheLeader
“பதவி என்பது ஒரு நாற்காலி மட்டுமே. இன்று இருக்கலாம், நாளை இல்லாமல் போகலாம். ஆனால் அந்தப் பதவியில் இருந்தபோது நீங்கள் செய்த சேவையும், விட்டுச் செல்லும் தாக்கமும் தான் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும்.”
“பதவியை பெரிதாக நினைக்காதீர்கள். பொறுப்பை பெரிதாக நினையுங்கள். பதவி வந்தால் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்; போனால் புன்னகையுடன் விடை கொடுங்கள்.”
#annamalai #wetheleaders #changemakers
WeThe Leaders Ariyalur