மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்!
🔹திமுகவின் நேற்றைய கோவை கூட்டம் தேர்தலின் Turning point
🔹சரியான தருணத்தில் ராகுலின் பிரச்சாரம், பிரம்மாண்ட ஏற்பாடு என எல்லாமே perfect timing
🔹தேர்தலில் திமுக clean sweep அடிக்கும் என்ற மனநிலையை மக்களிடம் ஏற்பட்டுவிட்டது
🔹இன்னும் 4-5 நாட்களே உள்ளன. இதற்குமேல் எதிர்கட்சிகள் என்ன முயற்சித்தாலும் வேறு narrative செட் செய்வது கடினம்.
👌👏👏👏👏
கோவையில் கூடிய கூட்டம் தில்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம்!
அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?
தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?
கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக! கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?
தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம்! வெறும் வெளிவேடம்!
மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக My dear brother @RahulGandhi அவர்கள் உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற #Vote4INDIA!
Go Back.. Go Back
திரும்ப போடா.. போடா.. போடா
செம்ம… semma👌👌👌
#GoBackModi விழா கமிட்டியினர் பார்த்து செஞ்சிவிடவும்.. நாளை முழுவதும் இதுதான் Twitter Anthem 🔥🔥🔥
#ModiDownDown
#Sathguru#adhiyogi#nithiyananthar#kailasanadu ஓம் நமச்சிவாய..🙏இயற்கைக்கு மாறான ஆன்மீக வழிமுறை பாரம்பரியத்தில் ஒரு விஷம்..?
ஒருவர் தொலைந்துவிட்டார்.. நித்தியானந்தர்?
மற்றொருவர்..
சத்குரு?
ரூ 9,000 கோடி முதலீட்டில்
5000 பேருக்கு வேலைவாய்ப்பு!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!
#InvestInTN
இன்று 12.3.24 மாலை 5.00 மணிக்குள் தேர்தல் பத்திர பட்டியல் விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியபின் 15.3.24 அன்று பொதுவெளிக்கு வெளியிடும்போது @BJP4India வின் சுயரூபம் தெரியும். எல்லாவற்றையும் இந்திய மக்கள்பார்த்து உணர்கின்றனர். தர்மம் நிச்சயம் வெல்லும். வேஷங்கள் கலையும்!
உச்சநீதிமன்றத்தால் வெளிக்கொணரப்பட்டுள்ள மோடி அரசின் வரலாறு காணாத தேர்தல் பத்திர ஊழல்,தேர்தல் தோல்வி பயம் இவற்றை மறைக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அஸ்ஸாமில் 13 லட்சம் இந்துக்கள் நாடற்றவர்களாக ஆனார்கள். ஏனென்றால் அவர்களிடம் குடியுரிமையை நிரூபிக்கும் சான்று ஏதும் இல்லை. இது ஏதோ இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் மட்டுமே என்று யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இது எல்லா மதத்தினரையும்,இனத்தினரையும் பாதிக்கக் கூடிய ஒரு கொடூரமான சட்டம். தலைமுறை,தலைமுறையாக இந்த மண்ணில் வாழும் ஒருவரை,ஒரு குடும்பத்தை ஒரே நாளில் அகதிகளாக்கிவிடக்கூடிய ஆபத்தான சட்டம் இது. இந்த மண்ணில் காலம் காலமாக நமது மூதாதையர் வாழ்ந்தனர்,இப்போது நாம் வாழ்கிறோம்.நாளை நமது சந்ததியினர் வாழ்வார்கள். ஒவ்வொருமுறையும் நாம் போய் பாஜகவுக்கு நமது அடையாளங்களை நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டுமா? இது நமக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் அல்லவா?நம் ஒவ்வொருவரையும் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்ல நரேந்திர மோடி யார்? இந்துவோ,இஸ்லாமியரோ,கிறித்தவரோ,மதமற்றவறோ இந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக வாழும் ஒவ்வொருவரும் இந்த மண்ணின் மைந்தர்களே. அதை பாஜகவிற்கும்,மோடிக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உரக்கச் சொல்வோம்.