சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.- *தமிழீழ* தேசிய தலைவர்
ஒரு மொட்டு கறைபடுத்த படுகிறது .இந்த சமூகம் இதற்கு முழு பொறுப்பு.
ஏண்டா நாய்களா, ஒரு சின்ன பையன குடிக்கவச்சு வீடியோ எடுத்து போட்டிருக்கியே நீ எல்லாம் ஒரு மனுசனாடா
இந்த கேடுகெட்ட மதுவிற்பனையில் அரசே ஈடுப்பட்டால் வாங்கி குடிக்க தான் செய்வான்😠😠😠
இலங்கை வட-கிழக்கு மாநிலங்களில் விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும்: இலங்கை அமைச்சர் விஜயகலா - இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஈழத்தமிழ் மக்களை விடுதலைப் புலிகளால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதனால் விடுதலைப்புலிகள் விரைவில் உருவாக வாய்ப்புள்ளது!
ஈழத்தில் விடுதலைப்புலிகள் ஆட்சி நடந்த வரை மது, பாலியல் குற்றங்கள் இல்லை. அவர்கள் இல்லாததால் அவை அதிகரித்து விட்டன. அதனால் தான் அமைச்சர்கள் முதல் அப்பாவிகள் வரை விடுதலைப்புலிகளை தேடுகின்றனர். இவற்றிலிருந்து மட்டுமின்றி, சிங்கள ஆட்சியிடமிருந்தும் விடுதலை பெற்றுத்தர புலிகள் வருவர்!
"சிலை திருடியவர் யாராக இருந்தாலும் தூக்கில் போட வேண்டும்" என்கிறார் ஒரு கட்சியின் தேசியச் செயலாளர். குற்றம் செய்தவர்கள் அதிகமாய்ச் சத்தம் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மையா திரு ஹெச்.ராஜா? @HRajaBJP#சிலைக்கடத்தல்
ப்ளஸ் டூ முடித்துவிட்டு பொருளாதார காரணிகளால் படிப்பை தொடர முடியாதவர்களுக்கான முழு படிப்பிற்கான செலவையும் இந்த தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.
தொடர்பிற்கு அழையுங்கள்:7448888065/7448888063.
தூத்துக்குடி நகரமெங்கும் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த ஓடாத வாகனங்களை மே 21 அன்று மெனக்கெட்டு இழுத்துக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விட்டீர்களா இல்லையா, நியாயவான்களே? அடுத்த நாள் எரிப்பதற்கு... https://t.co/F9xNBNRdr9
ஏ ஹே.. டிஜிட்டல் இந்தியா ஹே.....
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தேட் மருத்துவமனையில் நோயாளிகளை கூட்டி செல்வதற்காக,
உலக நாடுகளே வியந்து போகும் அளவிற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள நவீன கருவி.
Bjp அரசு இந்திய மக்களுக்கு செய்துள்ள உயர் தொழில்நுட்ப வசதிகள்.
கோவை-யில் குடிநீரை விநியோகிக்கும் உரிமையை பிரான்ஸை சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்த்துள்ளனர்!
இது நம்மை எங்கே நிறுத்தும் என்பதை புவியியலில் நமக்கு நேரெதிரே உள்ள தென் அமெரிக்க நாடான பொலிவியா-வில் நடந்ததைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்!
Thread continues ……👇👇👇
இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே-வந்தேறி குடிகள்தான் சிங்களவர்கள்
10 நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போது வந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் அல்ல
இலங்கையின் மூத்த குடிகள் நாகர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களே என வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
https://t.co/EWhnUuTrXg