காங்கிரஸ் MLA க்கள் முக ஸ்டாலினை ஏன் சந்திக்கவில்லை என எனக்குள் இருந்த ஆதங்கத்திற்கான விடை கிடைத்தது. மாணிக்கம் தாக்கூர் MP அவர்கள் தெளிவாக விளக்கும் கணொளி
https://t.co/a5SpqySdh6
When there is nothing to hide, there is nothing to fear.
What happens to India’s image when the world sees a compromised PM panic and run from a few questions?
சில வெற்றிகள் வெறும் அரசியல் வெற்றிகள் அல்ல…
அவை மக்களின் உணர்வுகளாக மாறிவிடும்.
இன்று தமிழகத்தில் நடந்திருக்கிறது அப்படிப்பட்ட ஒரு தருணம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. Joseph Vijay @actorvijay அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழக மக்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கை, புதிய தலைமுறையின் அரசியல் எழுச்சியாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.
மக்கள் உணர்வுகளை மதித்து துணைநிற்கும் அரசியல்தான் ஜனநாயகத்தின் உண்மையான வலிமை.
தலைவர் Rahul Gandhi அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மக்கள் மைய அரசியலின் உணர்வும் இன்று தமிழகத்தின் புதிய பயணத்தில் பிரதிபலிக்கிறது.
தமிழக காங்கிரஸ் இனி புதிய பொலிவோடு,
புதிய ஒற்றுமையோடு,
மக்கள் சக்தியை பலப்படுத்தும் புதிய செயல்பாட்டோடு ஒன்றிணைந்து இந்த பயணத்தில் தொடரும்.
தமிழகத்தின் புதிய எதிர்காலத்தை உருவாக்க,
மக்கள் நம்பிக்கையோடு நாம் அனைவரும் ஒன்றாக பயணிப்போம்.
வாழ்த்துக்கள் முதலமைச்சர் திரு. C. Joseph Vijay அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் தமிழக மக்களுக்கு.
@RahulGandhi@kharge@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@actorvijay@TVKVijayHQ@INCTamilNadu
#PeopleFirst
#VoiceOfTamilNadu
#ThalapathyVijay
#RahulGandhi #TVK #TamilagaVettriKazhagam #TamilNadu #TamilNaduPolitics #TNPolitics #ChiefMinisterVijay
#Congress #IndianNationalCongress #PeoplePower #PeopleMandate #YouthPolitics #TamilYouth
முதல்வர் விஜயின் பதவியேற்பு உரை: விஜய் தமிழ்நாட்டில் வலுவான தலைவராக தன்னை நிலைநிறுத்தி மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தருகிறது.
#TVKVijayHQ#TVKVijay
In 1971, Congress gave DMK all the Assembly seats and fought only Lok Sabha. DMK won 184 of 234. DMK’s empire in Tamil Nadu was built on Congress’s generosity from day one.
In 2006, DMK won only 96 seats; no majority. Congress’s 34 MLAs propped up that government for a full 5 years. Without Congress, there was no Karunanidhi government. Full stop.
So Congress wasn’t just an ally to DMK; it was the force that lifted, protected, and legitimized the party at every crucial turning point.
Congress built DMK’s floor in 1971, saved its government in 2006, absorbed the heat of its scandals in 2014, and still continued backing and strengthening DMK’s political empire in Tamil Nadu.
And now a new chapter begins. TVK reached out to Congress first, because they know what DMK forgot:
Congress doesn’t just bring votes, it brings legitimacy, it brings national credibility, and it brings Rahul Gandhi’s movement behind it.
The Vijay–Rahul alliance isn’t just a political arrangement. It’s Tamil Nadu’s future meeting India’s conscience.
Nobody can stop what’s coming. 🔱
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
இந்த தேர்தல் முடிவு ஒன்றை உரக்க சொல்லுகிறது : ஜாதி, மதம், மொழி, இனம், கொள்கை, கோட்பாடு என அனைத்து வேறுபாடுகளையும் இணைக்கும் ஒரு பெரிய சக்தி சினிமா தான் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு நிருபித்திருக்கிறது.
@SanjaiGandhi காங்கிரஸை வேஸ்ட் லக்கேஜ் என திமுக காரன் சொன்னான். ஆனால் உண்மையில் காங்கிரஸுக்கு திமுக தான் வேஸ்ட் லக்கேஜாக இருந்திருக்கிறது. இந்த தேர்தலில் தவெக - காங் கூட்டணி அமைந்திருந்தால் செமயா இருந்திருக்கும்.
“A constable, after completing 20 years in the police force, decided to take voluntary retirement.”
“His decision surprised everyone…”
“After trying to convince him for a long time, the SP finally asked,”
“‘You’re getting everything in this job… so why do you still want to leave?’”
“The constable paused for a moment… then gave a simple yet deeply touching reply—”
“‘Sir…’”
“‘The way you made me stand at attention for two hours… even while chairs were empty right in front of you… just to explain things…’”
“‘That’s exactly why I want to leave this job.’”
“Sometimes… it’s not the workload…”
“it’s the way you’re treated that decides everything.”
கையிலிருக்கும் பிட் நோட்டீஸில் ஒவ்வொரு எழுத்தா தட்டுத்தடுமாறி சத்தாமா வாசிக்கிறான் இன்னொரு சிறுவன். என் வாழ்வில் நான் பார்க்கும் புதுமையான தேர்தல் பிரச்சாரம் இது. விஜய் இவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
குட்டி யானையில் விஜயின் விசில் பிரச்சார வாகனம் செல்கிறது, அதன் பின்னால் 25 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்கிறார்கள். அங்கள் பிட் நோட்டீஸ் குடுங்க என வண்டியில் இருப்பவரின் கெஞ்சுகிறான். ஒரு சிறுவன் என்னிடம் அங்கிள் விசிலுக்கு ஓட்டு போடுங்க என்கிறான்.