சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில்
குழந்தைகள் உட்பட
5 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து, உரிய சாலை விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
தரம் தாழ்ந்த வார்த்தைகளை கூறி அடுத்தவர்களை War Room வைத்து மிரட்டுவது தான் Social Media அரசியல் என்றால் அதை #அதிமுக ஒரு போதும் செய்யாது;
அண்ணா திமுக ஐடி விங் களத்தில் இறங்கி மிக வலிமையாக வேலை செய்தார்கள் !
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்ச�� மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது.
இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன், தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன���.
@CMOTamilnadu
2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைய��ன இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்!
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
பாஜ��� கூட்டணி அதிக வாக்குகளை பெற்றதாக செய்திகளிலுக் ஊடகங்களிலும் தவறான தகவலை பரப்பி வருகிறது.
ஊடகங்களும் பத்திரிக்கைகளும் உண்மை செய்தியினை நடுநிலையோடு வெளியியிட வேண்டும்.
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
மீண்டும் பெண்களிடம் அநாகரிகமாக பேசிய நடத்துனர்!
பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படவில்லை,
விரக்தியின் உச்சத்தில் போக்குவரத்து ஊழியர்கள்,
இதன��ல் பாதிக்கப்படுவதோ பொதுமக்கள் தான் என்பதாவது புரியுதா @sivasankar1ss ?
திமுகவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக,
���மிழகத்தின் உரிமைகளை மீட்க
அனைத்து தேசிய கட்சிகளையும்
எதிர்த்து நின்று ,
"ஒற்றை விரலால் ஓங்கி அடிக்கும்"
ஒரே அணியாக மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu தலைமையில் தேர்தலை சந்தித்தோம்,
தமிழ்நாட்டின் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கிற
@AIADMKOfficial அழிந்துவிடும் என்று வெற்றுவாய் பேசியவர்களுக்கு ��ுன்னால்,
தமிழ்நாட்டையும் ,கழகத்தையும் காக்க கழகத்தினர் ஆற்றிய அரும்பணிக்கும்,
கழக பொதுச்செயலாளர் அவர்களின் சூறாவளிப் பிரச்சாரத்திற்கும் ,
அலையாய் அலையாய் மக்கள் கூட்டம் தந்த ஆதரவிற்கும்,
கழகத் தொண்டர்களின் அயராத உழைப்பிற்கும்,
இன்று பலன் கிடைக்கும்.
#AIADMKForTN
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" #எடப்பாடியார் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம���வினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
எடப்பாடியார் ஒரு ராஜதந்திரி... அவரின் தலைமைய��� யாராலும் அசைக்க முடியாது கழக அமைப்புச் செயலாளர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்
விவி.ராஜன்செல்லப்பா MLA அவர்கள்
@AIADMKOfficial @rajanchellppavv
தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும் திமுக அரசு வாட்டி வதைக்கிறது !
~ மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் அறிக்கை.
#விடியா_திமுகமாடல்#DMKFailsTN
திமுகவில் சப்பரம் தூக்கிகளே அரிஸ்டாட்டில்களாகிவிட்டதால் எதை கேட்டாலும் பதில் அடா..புடா தான்!
அதிமுகவில்
தொண்டர்கள் ஒன்று கூடி தொண்டரான எடப்பாடியாரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்ததைப் போல திமுகவினர் உங்களால் ஏன் ஒரு தொண்டரை தலைவராக்க முடியவில்லை? என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை!