#GenZDMKMeetup:
தருமபுரியில் கூடுவோம்🙏🏻
எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக!
வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!
- மாண்புமிகு கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#DMKHelpDesk#tsc_helpdesk#dmkstudentwing#dmkitwing
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும்-வளர்ச்சிக்கும்-முன்னேற்றத்திற்கும்-சமூக நல்லிணக்கத்திற்கும் உறுதுணையாக நின்று, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் அன்பும் நன்றியும்!
#வெல்வோம்_ஒன்றாக#TNElections2026#DMK4TN
#TNWillFightTNWillWin
பாப்பாரப்பட்டி பேரூர் கழக மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற தொகுதி மறு வரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே!
நமது சின்னம் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர்,
திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MBA.,
அவர்கள்.
நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்#VoteForDMK#Vote4Tharun #Tharun4Veerapandi #DMK4Veerapandi
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி *#பென்னாகரம்* சட்டமன்ற தொகுதி வேட்பாளர் *GKM தமிழ்குமரன்* அவர்களுக்கு *#கை* சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென உங்கள் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்
#DMK#பென்னாகரம்