Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay met CPP Chairperson Annai Sonia Gandhi and LoP Thiru Rahul Gandhi at 10 Janpath, New Delhi.
@girishgoaINC@nivedithalva
My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
விஜய் "Instagram" வச்சு ஜெயிச்சுட்டார்.,
அடேய் திமுக, உங்க கிட்ட
சன் நியூஸ்
சன் டீவி சேனல்
தினகரன் செய்தித்தாள்
PEN மீடியா
Youtube விளம்பரம் (அந்த விளம்பரத்தில் ரஜினி கமல் clip )
முரசொலி
கலைஞர் சேனல்
கலைஞர் செய்திகள்
தமிழ் முரசு செய்தித்தாள்
குங்குமம் வார இதழ்
twitter 200 ரூபாய் போராளிகள்
இவ்வளவும் வச்சுட்டு ஒரே ஒரு Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டார் அப்படினு சொல்லி நீங்களே விஜய்யை Elevate பண்றீங்களே டா.. அதை நினச்சா தான் சிரிப்பா வருது டா,.
@arivalayam
பேரின பெரும்பான்மைவாதத்தால் வீழ்த்தப்பட்ட மக்கள், அவர்களுக்கான நீதி மற்றும் நல்வாழ்க்கையை பெற முழு உரிமை உடையவர்கள். மனித உரிமைக்கு எதிரான எந்தவொரு அதிகாரமும் அர்த்தமற்றது. மனித நேயத்திற்கு எதிரான எந்தவொரு ஆதிக்கமும் அப்புறப்படுத்த வேண்டியது. மனித நல்வாழ்விற்கு எதிரான அனைத்து போர்களும் எதிர்க்க வேண்டியது.
போரில்லா சமூகத்தைப் படைப்போம்!
மானுட அறத்தை உலகிற்கு சொல்வோம்!
முள்ளிவாய்க்கால் நினைவை உள்ளத்தில் ஏந்துவோம்!
தலைமைச் செயலகத்தில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அலுவல் பணியைத் தொடங்கினேன். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகியவை பற்றி அலுவலர்களுடன் துறைசார் ஆய்வை மேற்கொண்டேன். புதிய திட்டங்கள், மக்களுக்கான தேவைகள், அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவை பற்றிய செயல் திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
இன்றைய தினம் “மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு” துறை எமக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். சால்வையைத் தவிர்த்து புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கியதில் அகமகிழ்கிறேன்.
இதன் வழியில், என்னை சந்திக்க வரும் அன்புள்ளம் கொண்ட கழகத் தோழர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் மட்டுமே எடுத்து வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதையும் தாண்டி உங்கள் அன்பை செலுத்த விரும்பினால் புத்தகங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
தங்கள் அன்புக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்!
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுபேற்றுள்ள என்னைச் சந்திக்க வரும் தோழர்கள் மலர்கொத்து, சால்வை, துண்டுகள், பரிசுப் பொருட்கள் என எதுவும் கொண்டுவர வேண்டாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவார்ந்த புத்தகங்கள், ஆக்கப்பூர்வமான தகவல்களை அளிக்கும் புத்தகங்களை பரிசளித்தால், மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன்
என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.