அய்யா எனக்கொரு சந்தேகம்..??
செப் 10-ம் தேதி HD KOSE நிறுவன அதிகாரிகளோட மீட்டிங் எப்போ ஆரம்பிச்சு எப்போ முடிஞ்சது..??
ஆஸ்பிட்டல் போய் சேர்ந்தாங்க அறுவை சிகிச்சை எப்போ பண்ணாங்க..??
@arivalayam@dmk_youthwing@DMKITwing
ரீல்ஸ் கீர்த்தனாவுக்கு உடம்பு சரியில்ல சொன்னத சரி உண்மைனு கூட நம்பி இருப்போம்… ஆனா 2 days hospitalizedனு ஒரு report வீட்டீங்கப் பாரு 😂😂😂
ஒரு MLA hospitalize ஆனாலே நியூஸ்ல வந்திருக்கும்… இந்தம்மா அமைச்சர் ஆனா ஒரு செய்தி வரல…
இவனுங்களே மாட்டிக்கிறானுங்க !!