"தமிழீழம் எமது உயிர்ச்சொல்.
விடுதலை எம் வேர்ச்சொல்."
- தோழர் திருமுருகன் காந்தி,
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்
#மே17இயக்கக்குரல்#வெல்லட்டும்_தமிழீழம்
சாத்திரம் பேசும் பார்ப்பானை நம்பு, முற்போக்கு பேசும் பார்ப்பானை நம்பாதேன்னு தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை. பார்ப்பான் தன் ஆரிய பாசத்தை எவ்வளவு மறைத்தாலும் ஒருநாள் வெளிப்படுத்தியே தீருவான். பார்ப்பானை நம்பிய சூத்திரன் கழுத்தறுக்கப்படுவான். பார்ப்பான் சகவாசம்,சர்வமும் நாசம்!
"வைதீக பார்ப்பானை நம்பினாலும், முற்போக்கு பார்ப்பானிடம் நாம் கவனமாக இருக்கச் சொன்னது சாதாரணமானதல்ல."
- தோழர். திருமுருகன் காந்தி அவர்கள்,
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்.
#மே17இயக்கக்குரல்
தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்க படைகட்டியாயிற்றா, பயிற்சி கொடுத்தாயிற்றா, படையை எங்கே வைத்திருக்கிறீர்கள் என இறுதிப்பேருரையின் போது பெரியாரை நோக்கி, அன்று கேள்வி எழுப்பமுடியாத குரல், இப்போது ஒலிக்கிறது."
தீவிர மதவாத வலதுசாரி பாஜகவிற்கு எதிராக மருதையன் ஆதரிப்பது மித மதவாத காங்கிரஸ் கட்சி. அவர் ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காத தமிழ்நாட்டில் ஜனநாயகத்தன்மையுடன் இயங்கும் இடதுசாரி அமைப்புகளை அவர் பாஜக அணி போல் சித்தரித்து, காணொளிகளை வெட்டி ஒட்டி அவதூறு பரப்பும் வேலையை...
+
காதல்
- அலெக்சாண்டிரா கொலண்டை
நாம், யாராவது ஒரு ஆணை, அவனது காதல் விவகாரத்தை வைத்து எடை போடுகிறோமா ? ஆணின் குணாம்சங்கள், தனது குடும்ப அறவியலை அவன் எப்படி போற்றி பாதுகாக்கிறான் என்பதை வைத்து எடை போடப்படுவதில்லை. பெண்களது செயல்பாடு குடும்ப எல்லையில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
செங்கோல் வழங்குவது ஆட்சியை ஒப்படைப்பது போன்றது. செங்கோலை வைத்திருப்பவனே நாட்டை ஆள்பவன். சோழர்களின் செங்கோல் புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது என்பது தமிழர்களுக்கு பெருமையல்ல. மாறாக, திராவிடர்களை ஆரியர்களாகிய நாங்கள் தான் ஆட்சி செய்கிறோம் என அமித்சா மார்தட்டி சொல்கிறான்.