தவெக மற்றும் அதிமுக ஆதரவிலேயே திருமாவளவனை முதல்வராக்க ஆலோசனை நடத்தப்பட்டது - TTV தினகரன்.
இந்த பேச்சுவார்தைக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாஜக பின்னணியில் இருக்கிறதோ என அஞ்சி கம்யூனிஸ்ட்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக பாஜக பின்னணி���ில் இல்லை - TTV தினகரன்.
நான் விஜய் ஃபேனு..
FDFS பாத்துட்டு வந்துருக்கேன் னு சொன்னா, கூட்டம் கைதட்டி விசில் அடிப்பாங்கனு நெனச்சு வந்திருக்காங்க மேடம்..😏
இங்கு பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் இவர்களின் கொள்கைகள் தான் அரசியல்..!
விஜய் பிம்பம், கானல் நீர் மட்டுமே..
மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்களே,
அஜித் குமார் மன்றத்திற்கு போலீஸையும், அப்போதைய முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடிய உங்கள் குரல், இப்போது எந்த ஜாடியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது?
2 மாதத்தில் 4 மரணங்கள். உங்கள் குரல் எங்கே? ஜலதோஷமா? #Vicks அனுப்பட்டுமா? 🤔
#TVKFails