@VanniTamizhVCK எப்போதுமே ஏழை எளிய மக்களின் வலியும் வேதனையும் தெரிந்தவர் அண்ணன் அவர்கள் அதனால்தான் எங்கு சென்றாலும் பழங்குடியின மக்களையும் ஏழை எளிய மக்களையும் அவர்கள் இல்லம் சென்று அவர்களின் நிறை குறைகளை கேட்டு அறிந்து அதற்கான பணியை செய்கிறார்
தானாக சாத்தும் கதவை தட்டுங்கள் தப்பில்லை...
ஆனால் தெரிந்தே சாத்தும் கதவை மீண்டும் தட்டாதீர்கள்
அது அவமானம்;
தொலைவில் இருக்கும்வரை நாயும், நரியும் ஒன்றாகத்தான் தெரியும்...
அருகில் இருந்து பார்த்தால் மட்டுமே நாயின் நல்ல எண்ணமும்,
நரியின் தந்திர குணமும் புரியும்;
பூட்டான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச பாக்ஸ் லங்காடி போட்டியில் கலந்து கொள்ளும் புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சார்பான சீனியர் வீரர்களை இன்று புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்தில் மனமார வாழ்த்தி, உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தோம்.
எங்கள் இல்லத்தின் இளைய மகன் #ஏ_சு_சாம்பிரசன்னா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எப்போதும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, அன்பும் பண்பும் நிறைந்தவராக விளங்கும் நீ, அழியாத கல்விச் செல்வம், பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
08.07.2026
திவான் பகதூர் #இரட்டைமலை_சீனிவாசன் (சூலை 7, 1859 - பிறந்த தினம்..
சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதிதமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) திங்கள் இதழையும் நடத்தினார் . சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 இருந்தவர்.
அக்கறை இல்லாதவர்களிடம் பகிரப்படும் கவலைகள் வதந்திகளாகிவிடும்...
எனவே எல்லோரிடமும் எல்லா கவலைகளையும் பகிர்ந்து விடாதீர்கள்;
எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்க்கு,
வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும்...
...
எதையும் எதிர்கொள்வேன் என்ற
மனநிலை மட்டுமே
நம்பிக்கை யையும் கொடுக்கும்,
வெற்றி யையும் கொடுக்கும்
வாழ்க்கையில் எல்லாமே சுலபமா கிடைத்தால் அதில் சுகம் இருக்காது
போராடி கிடைக்கிற வெற்றிக்கு எப்பொழுதுமே மதிப்பும், சுகமும் அதிகம்
ஏனெனில் வாழ்க்கை, உங்களுக்கு மறு வாய்ப்பு தரப்போவதில்லை
இன்னுயிரையே ஈகை செய்த மேலவளவு தோழர் முருகேசன் உள்ளிட்ட தியாகிகளுக்கு ஆறாம் திணை மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்கமும் நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மலரஞ்சலி செலுத்தினர். இது சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம்.
எங்கள் வீட்டு கடைக்குட்டி
தம்பி ஏ.சு #தேவபிரசாத் அவர்களின் 13 வது பிறந்தநாள் இன்று அழியாத கல்வி செல்வம் பெற்று வாழ்வில் வரலாறு படைக்க அம்மா அப்பாவின் நல்ல உள்ளங்களின் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..30-06-2026
உழைப்பும் தியாகமும் ஒரு காலமும் வீணாகாது...
போராளிகள் எப்போதும் இறப்பதில்லை;
இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும், ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய போராளிகளை உருவாக்கும் விதைகளாக அவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
தங்களின் வாழ்நாளை மக்களின் உரிமைக்காக அர்ப்பணித்து,