போலிசை பார்த்தாலே, “ டேய் போலீஸ்டா, டேய் குச்சிடானு” ஓடிய சுள்ளான்கள் எல்லாம் நடக்குறது யாரோட ஆட்சினு தெரியுமா ?
ஒருமைல காவல்துறை அதிகாரிகளையே மிரட்டுறாங்கனா இந்த தைரியம் எங்கிருந்து வருது?
பலமுறை சொல்லிருக்கேன், தவெக ஆட்சிக்கு வந்ததும் சிறார்களின் குற்றச் சம்பவம் பெருமளவில் அதிகரிச்சுருக்கு, அதுக்கு காரணம் இது தான் !
🤣🤣🤣🤣🤣
போற போக்கில் என்ற திமுகவுக்கு ஆதரவாக இருக்காத போலீஸ் துறை கூட திமுக கிட்ட வந்து கெஞ்ச போறாங்க ஐயா எங்களை காப்பாத்துங்க இவனுங்க தொல்லை தாங்க முடியலனு