Birthday greetings to @ShivSenaUBT_ President Thiru. Uddhav Thackeray.
The extraordinary show of support at Shivaji Park yesterday was a resounding reminder that every attempt to weaken you has only strengthened the people's resolve to stand by you.
Wishing you good health and success in overcoming the challenges with your indomitable fighting spirit.
@OfficeOfUT
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
அன்று!!!
1949 செப்டெம்பர் 17 ராபின்சன் பூங்கா ராயபுரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள், அதற்கு தலைமை தாங்கியவர் kk நீல மேகம்.
இன்று!!!
2026 ஜூலை 25 அன்று திராவிட சேனையின் ஆரம்ப முதல் கூட்டம் அதே ராயபுரத்தில் நடை பெற உள்ளது. இதற்கு தலைமை தாங்குபவர் கே கே நீலமேகத்தின் சொந்த பேரன் சதீஷ் அவர்கள்.
வரலாறு திரும்புகிறது..
திராவிட சேனை என்பது வெறும் இயக்கம் அல்ல. திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்வாழ். இனிதே எங்கள் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறோம்...
எங்கள் இலக்கு ஒன்றே ஒன்று தான்
திமுக அரசியல் எப்போவும் தமிழ்நாட்டை ஆளவேண்டும். திமுக நலமாக இருந்தால் தான் தமிழ்நாடு நலமாக இருக்கும். அந்த ஒரே ஒரு இலக்கை நோக்கிய திராவிட சேனையின் பயணம் இனிதே ஆரம்பம்.. 🙏
இந்திய நாட்டின் பொது சுகாதார எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் NEET தான் Anti National, ஒரு அமைச்சரின் பதிவியைக் காக்க இத்தனை மாணவர்களை தாக்கும் நீங்கள் தான் Anti National!
- திமுக மருத்துவரணிச் செயலாளர் திரு. @Dr_Ezhilan அவர்கள்
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
#BREAKING | "திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?"
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#SunNews | #Thoothukudi | #Arunachalam
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
#Dravida_Senai மக்கள் முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அன்று திரைப்படம் பார்த்ததை கண்டு பொங்கி எழுந்த நடுநிலை நக்கிகள், இன்று மாணவர் பிரச்சனை இவ்வளவு இருக்கும் பொழுது, தன் படத்தையே ரசித்து பார்த்ததை கண்டு யாரும், எவனும் பேச மாட்டார்கள். ஈனப்பிறவிகள்.