‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
- வள்ளுவம் .
1992 ல் கட்டபொம்மனாக கருதப்பட்ட வைகோ ..
கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி
இன்று முழுமையாக எட்டப்பனாகவே மாறி விட்டார் .
அவரின் மகனோ கட்சி முன்னோடிகளைக் கடுகளவும் மதிக்காமல் திமுக போட்ட பிச்சையால் நாடாளுமன்ற உறுப்பினராகி ..
ஆணவத்தில் ஆட்டம் போட்டு
கட்சியை அழித்து விட்டார் .
@ProfSumathi நாகரிக சமூகத்தில் எதிர்பார்க்கும்
கண்ணிய உணர்வுகளை ..
சமூக அக்கறையுடன் சுட்டி காட்டும்
பதிவுக்கு பாராட்டுகள் .
பொறுப்பில் உள்ளவர்கள்
உணர்வார்களா ?
@sridharfc பொது இடங்களில் என்ன பேசலாம்
எப்படி பேசலாம் என்ற
வரைமுறையை அறியாமல் -
கண்ணியம் நாகரிகம் இல்லாமல்
பேசுபவர்களுக்கு ..
சில நேரங்களில் அவர்களின்
மொழியிலேயே பதிலடி கொடுப்பது
தேவையான ஒன்றே !
@mosesraj_offl நாடி நரம்பெல்லாம் திமுக என்ற
உணர்வாலேயே உந்தப்பட்டு
வாழ்பவர்கள் தான் திமுக வின்
அடித்தளம் .
Basement எப்பவுமே Triple Strong …
Building மட்டும் அவ்வப்போது
பழுது பார்க்கப்பட்டு
மெருகு ஏற்றி புதுப்பொலிவுடன்
மிளிரத் துவங்கும் .
இதுவே ஐம்பது ஆண்டுகளாக நான்
காணும் உண்மை .