அமைச்சர் வன்னியரசை ஜாதி ரீதியாக அருவருக்கத்தக்க வகையில் பேசிய நாம் தமிழர் பொறுக்கி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யுங்கள்.
@tnpoliceoffl@TVKHQITWingOffl@tn_factcheck
“துறை வாரியான சீர்திருத்தங்கள் மூலம் கடந்த 70 நாட்களில் கிட்டத்தட்ட ₹15,000 கோடி கருவூலத்திற்கு வந்துள்ளது.இது அமைச்சகத்தின் முயற்சிகளால் சாத்தியமானது. இது எளிதான காரியம் அல்ல!.” – நிதி அமைச்சர் @MarieWilson_TVK
”இலக்கே இல்லாமல் ஒரு வழக்கை நடத்தி தவறான ஒரு தீர்ப்பை திமுக, அதிமுக வாங்கி கொடுத்துருக்காங்க”.. காவிரி நீர் பங்கீடு தொடர்பான பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
இதற்கெல்லாம் ஒரு விடிவு வேண்டும் @CMOTamilnadu அண்ணா !
மரங்களின் காதலன் நீங்கள் - தமிழகத்தில் தேவை இல்லாமால் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து கடுமையான சட்டம் இயற்றுங்கள் !!