அனுமதிக்கப்பட்டு உள்ளான் இதை தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு தாசில்தார் மற்றும் DSP அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்தனர் ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை @mkstalin@Anbil_Mahesh@Udhaystalin

எங்கள் பகுதி பாரத மிகுமின் நிலையம் ஊரகத்தில்(BHEL TOWNSHIP) பல மாத கோரிக்கை மாடு மற்றும் நாய் தொல்லைகள் அதிகமா உள்ளது இதனை நகராட்சி மற்றும் உங்களிடம் புகார் கொடுத்து உள்ளோம் வெள்ளி கிழமை மாலை மாடு முட்டியதில் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனை (1)
ராகுல் காந்தி ஓட்டிற்காக பேசியிருந்தால் உத்திரப்பிரதேச மக்கள் குறித்து பேசியிருக்கனும்,ஆனால் அவர் மக்களின் உரிமைக்காவும்,மாநிலங்களின் உரிமைக்காகவும் பேசியிருக்கார். #TNthanksRahul